1951-ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஏழு அம்ச ஒப்பந்தத்திற்கு பின்னர், சீன மற்றும் திபெத்திய தலைவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம்[17]1954-இல் திபெத்தின் 14-வது தலாய் லாமாடென்சின் கியாட்சோ, சீன அதிபர் மா சே துங்கை சந்தித்து, திபெத்தியர்களின் பிரார்த்தனை துணியை அன்பளிப்பாக வழங்குதல்
1956-இல் திபெத் தன்னாட்சிப் பகுதிக்கு கிழக்கில் இருந்த காம் பகுதியில் சீன அரசு, நிலச்சீர்திருத்த சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்ததை அடுத்து, உள்ளூர் திபெத்திய மக்களுக்கும், சீன இராணுவத்திற்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.[20] இதனால் உள்ளூர் திபெத்திய மக்கள், சீனா அரசுக்கு எதிராக 1959-இல் கிளர்ச்சிகள் நடத்தினர். 17 மார்ச் 1959 அன்று இக்கிளர்ச்சி திபெத்தின் தலைநகரான லாசா வரை பரவிய போது, 14-வது தலாய் லாமாடென்சின் கியாட்சோ திபெத்தை விட்டு, இந்தியாவில் அடைக்கலம் அடைந்து, நாடு கடந்த திபெத்திய அரசை நிறுவினார்.[21][22] 1959 திபெத்திய கிளர்ச்சியின் போது 2,000 திபெத்தியர்கள், சீன இராணுவத்தால் கொல்லப்பட்டனர். திபெத்தில் தலாய் லாமா தலைமையிலான ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. [16][23][24]
↑Anne-Marie Blondeau; Katia Buffetrille (2008). Authenticating Tibet: Answers to China's 100 Questions. University of California Press. p. 61. ISBN978-0-520-24464-1. Archived from the original on 23 June 2016. Retrieved 15 November 2015. It was evident that the Chinese were not prepared to accept any compromises and that the Tibetans were compelled, under the threat of immediate armed invasion, to sign the Chinese proposal.
Ford, Robert. Wind Between The Worlds The extraordinary first-person account of a Westerner's life in Tibet as an official of the Dalai Lama (1957) David Mckay Co., Inc.
Goldstein, Melvyn C. A History of Modern Tibet, 1913-1951: The Demise of the Lamaist State (1989) University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-520-06140-8
Goldstein, Melvyn C. The Snow Lion and the Dragon: China, Tibet, and the Dalai Lama (1997) University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-520-21254-1