திருஇந்தளூர் இராமசாமி கோயில்

அருள்மிகு இராமசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:திருமஞ்சனவீதி, மயிலாடுதுறை, திருஇந்தளூர், மயிலாடுதுறை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மயிலாடுதுறை
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:இராமர், லெட்சுமணர்
தாயார்:சீதை
சிறப்புத் திருவிழாக்கள்:ராமநவமி
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருஇந்தளூர் இராமசாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், திருஇந்தளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் இராமர், லெட்சுமணர், சீதை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் ராமநவமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya