வரிசை எண்
|
கர்தினாலின் பெயர்
|
பிறந்த நாள்
|
சொந்த நாடு
|
தற்போதைய பணி
|
தகுதி வரிசை
|
1 |
ஜோவான்னி பத்தீஸ்தா ரே |
30 சனவரி 1934 |
இத்தாலியா |
ஆயர்களுக்கான பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர் |
கர்தினால்-ஆயர்
|
2 |
தார்ச்சீசியோ பெர்த்தோனே |
2 திசம்பர் 1934 |
இத்தாலியா |
வத்திக்கான் வெளியுறவு அமைச்சர்; தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர் |
கர்தினால்-ஆயர்
|
3 |
அந்தோனியோஸ் நாகீப் |
18 மார்ச்சு 1935 |
எகிப்து |
கோப்தியரின் அலெக்சாந்திரியாவின் ஓய்வுபெற்ற மறைமுதல்வர் |
கர்தினால்-ஆயர்; மறைமுதல்வர்
|
4 |
பேகரா பூட்ரோஸ் ராய் |
25 பெப்ரவரி 1940 |
லெபனான் |
மரோனித்தியரின் அந்தியோக்கியாவின் மறைமுதல்வர் |
கர்தினால்-ஆயர்; மறைமுதல்வர்
|
5 |
காட்ஃப்ரீட் டன்னீல்ஸ் |
5 சூன் 1933 |
பெல்ஜியம் |
மெகலன்-புரூச்செல்சின் ஓய்வுபெற்ற பேராயர் |
கர்தினால்-குரு
|
6 |
யோவாக்கிம் மைஸ்னர் |
25 திசம்பர் 1933 |
செருமனி |
கொலோன் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
7 |
நிக்கோலாஸ் தே ஹெசூஸ் லோப்பஸ் ரொட்ரீகெஸ் |
31 அக்டோபர் 1936 |
டொமினிக்கன் குடியரசு |
சாந்தோ தொமிங்கோ உயர்மறைமாவட்டத்தின் பேராயர் |
கர்தினால்-குரு
|
8 |
ராஜர் மஹோனி |
27 பெப்ரவரி 1936 |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
லாஸ் ஆஞ்செலஸ் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் |
கர்தினால்-குரு
|
9 |
ஹேமெ லூக்காஸ் ஓர்த்தேகா இ அலமீனோ |
18 அக்டோபர் 1936 |
கியூபா |
ஹவானா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
10 |
ஷான்-க்ளோட் துர்க்கோட் |
26 சூன் 1936 |
கனடா |
மொன்ரியல் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் |
கர்தினால்-குரு
|
11 |
விங்கோ பூல்ச்சிக் |
8 செப்டம்பர் 1945 |
பொசுனியா எர்செகோவினா |
ப்ருகுபோஸ்னா (சாரயேவோ) உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
12 |
சாந்தோவால் இனீகெஸ் |
28 மார்ச்சு 1933 |
மெக்சிகோ |
குவாடலஹாரா உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் |
கர்தினால்-குரு
|
13 |
அந்தோனியோ மரியா ரொவூக்கோ வரேலா |
24 ஆகத்து 1936 |
எசுப்பானியா |
மத்ரீத் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
14 |
தியோனீஜி தெத்தாமான்சி |
14 மார்ச்சு 1934 |
இத்தாலியா |
மிலான் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் |
கர்தினால்-குரு
|
15 |
போலிக்கார்ப் பெங்கோ |
5 ஆகத்து 1944 |
தான்சானியா |
டாரசலாம் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
16 |
கிறிஸ்தோஃப் ஷோன்போர்ன் |
22 சனவரி 1945 |
ஆஸ்திரியா |
வியென்னா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
17 |
நொர்பேர்த்தோ ரிவேரா கர்ரேரா |
6 சூன் 1942 |
மெக்சிகோ |
மெக்சிகோ நகர் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
18 |
பிரான்சிஸ் ஜோர்ஜ் |
16 சனவரி 1937 |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
சிக்காகோ உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
19 |
சேனோன் குரோக்கோலோவ்ஸ்க்கி |
11 அக்டோபர் 1939 |
போலந்து |
கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் தலைவர் |
கர்தினால்-குரு
|
20 |
கிரெஷேன்சியோ சேப்பே |
2 சூன் 1943 |
இத்தாலியா |
நேப்பிள்ஸ் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு]
|
21 |
வால்ட்டர் காஸ்பர் |
5 மார்ச்சு 1933 |
செருமனி |
கிறித்தவ ஒன்றிப்புக்கான திருத்தந்தைக் கழகத்தின் ஓய்வுபெற்ற தலைவர் |
கர்தினால்-குரு
|
22 |
ஐவன் டீயாஸ் |
14 ஏப்ரல் 1936 |
இந்தியா |
மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர் |
கர்தினால்-குரு
|
23 |
ஜெரால்டோ மகேல்லா அக்னேலோ |
19 அக்டோபர் 1933 |
பிரேசில் |
சான் சால்வடோர் தா பாகியா உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் |
கர்தினால்-குரு
|
24 |
அவுட்ரிஸ் பாச்க்கிஸ் |
1 பெப்ரவரி 1937 |
லித்துவேனியா |
வில்னியுஸ் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் |
கர்தினால்-குரு
|
25 |
பிரான்சிஸ்கோ ஹவியேர் எர்ராசூரிஸ் ஓஸ்ஸா |
5 செப்டம்பர் 1933 |
சிலி |
சாந்தியாகோ தே சிலி உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் |
கர்தினால்-குரு
|
26 |
ஹூலியோ தெர்ராசாஸ் சாண்டோவால் |
7 மார்ச்சு 1936 |
பொலீவியா |
சாந்தா குரூஸ் தே லா சியேரா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
27 |
வில்ஃப்ரிட் நேப்பியர் |
8 மார்ச்சு 1941 |
தென்னாப்பிரிக்கா |
டர்பன் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
28 |
ஓஸ்கார் ஆண்ட்ரேஸ் ரோட்ரிகஸ் மராடியாகா |
29 திசம்பர் 1942 |
ஹொண்டுராஸ் |
தெகுசிகல்ப்பா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
29 |
ஹுவான் லூயிஸ் சிப்ரியானி தோர்னே |
28 திசம்பர் 1943 |
பெரு |
லீமா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
30 |
க்ளாவுதியோ ஹூம்மெஸ் |
8 ஆகத்து 1934 |
பிரேசில் |
குருக்களுக்கான பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர் |
கர்தினால்-குரு
|
31 |
ஹோர்கே பெர்கோலியோ (புதிய திருத்தந்தை) |
17 திசம்பர் 1936 |
அர்ஜென்டீனா |
போனஸ் அயிரெஸ் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
32 |
ஹோசே போலிகார்ப்போ |
26 பெப்ரவரி 1936 |
போர்த்துகல் |
லிஸ்பன் மறைமுதல்வர் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
33 |
செவெரீனோ பொலேத்தோ |
18 மார்ச்சு 1933 |
இத்தாலியா |
டூரின் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் |
கர்தினால்-குரு
|
34 |
கார்ல் லேமான் |
16 மே 1936 |
செருமனி |
மைன்ஸ் மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
35 |
ஆஞ்செலோ ஸ்கோலா |
7 நவம்பர் 1941 |
இத்தாலியா |
மிலான் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
36 |
ஆன்டனி ஒலுபுன்மி ஒக்கோஜியே |
16 சூன் 1936 |
நைஜீரியா |
லேகோஸ் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் |
கர்தினால்-குரு
|
37 |
கபிரியேல் சூபேய்ர் வாக்கோ |
27 பெப்ரவரி 1941 |
சூடான் |
கார்ட்டூம் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
38 |
கார்லோஸ் அமீகோ வால்லேஹோ |
23 ஆகத்து 1934 |
எசுப்பானியா |
செவில் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் |
கர்தினால்-குரு
|
39 |
ஜஸ்டின் பிரான்சிஸ் ரிகாலி |
19 ஏப்ரல் 1935 |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
பிலடெல்பியா உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் |
கர்தினால்-குரு
|
40 |
என்னியோ அந்தோனேல்லி |
18 நவம்பர் 1936 |
இத்தாலியா |
குடும்பங்களுக்கான திருத்தந்தைக் கழகத்தின் ஓய்வுபெற்ற தலைவர் |
கர்தினால்-குரு
|
41 |
பீட்டர் டர்க்சன் |
11 அக்டோபர் 1948 |
கானா |
நீதி மற்றும் அமைதி வளர்ப்பதற்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் |
கர்தினால்-குரு
|
42 |
தெலெஸ்போர் பிளாசிடஸ் தோப்போ |
15 அக்டோபர் 1939 |
இந்தியா |
ராஞ்சி உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
43 |
ஜோர்ஜ் பெல் |
8 ஏப்ரல் 1941 |
ஆஸ்திரேலியா |
சிட்னி உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
44 |
யோசிப் போசானிச் |
20 மார்ச்சு 1949 |
குரோவாசியா |
சாக்ரப் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
45 |
பாம் மின் மான் |
5 மார்ச்சு 1934 |
வியட்நாம் |
ஹோ சி மின் நகர் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
46 |
பிலிப் பார்பரின் |
17 அக்டோபர் 1950 |
பிரான்சு |
லியோன் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
47 |
பீட்டர் ஏர்டோ |
25 சூன் 1952 |
அங்கேரி |
எஸ்டெர்கம்-புடாபெஸ்ட் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
48 |
மார்க் ஊலே |
8 சூன் 1944 |
கனடா |
ஆயர்களுக்கான பேராயத்தின் தலைவர் |
கர்தினால்-குரு
|
49 |
அகொஸ்தீனோ வல்லீனி |
17 ஏப்ரல் 1940 |
இத்தாலியா |
உரோமை மறைமாவட்டத்தின் கர்தினால்-முதன்மைக் குரு |
கர்தினால்-குரு
|
50 |
ஹோர்கே உரோசா |
28 ஆகத்து 1942 |
வெனெசுவேலா |
கராக்காஸ் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
51 |
ழான்-பியேர் ரிக்கார்ட் |
25 செப்டம்பர் 1944 |
பிரான்சு |
போர்டோ உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
52 |
அந்தோனியோ கஞிசாரெஸ் யோவேரா |
10 அக்டோபர் 1945 |
எசுப்பானியா |
திருவழிபாடு மற்றும் திருவருட்சாதனங்கள் ஒழுங்குமுறைக்கான பேராயத்தின் தலைவர் |
கர்தினால்-குரு
|
53 |
ஷான் பேட்ரிக் ஓமாலி |
29 சூன் 1944 |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
பாஸ்டன் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
54 |
ஸ்தனிஸ்லாவ் ஜீவிட்ச் |
27 ஏப்ரல் 1939 |
போலந்து |
கிராக்கோவ் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
55 |
கார்லோ கஃப்ஃபாரா |
1 சூன் 1938 |
இத்தாலியா |
பொலோஞ்ஞா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
56 |
ஷான் ப்ரேடி |
16 ஆகத்து 1939 |
அயர்லாந்து |
ஆர்மாக் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
57 |
லூயிஸ் மார்த்தீனெஸ் சிஸ்தாச் |
29 ஏப்ரல் 1937 |
எசுப்பானியா |
பார்செலோனா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
58 |
ஆந்த்ரே வேங்-த்ருவா |
7 நவம்பர் 1942 |
பிரான்சு |
பாரிசு உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
59 |
ஆஞ்செலோ பாஞ்ஞாஸ்கோ |
14 பெப்ரவரி 1943 |
இத்தாலியா |
ஜேனொவா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
60 |
தெயோதோர்-ஆத்ரியன் சார் |
28 நவம்பர் 1936 |
செனகல் |
டாக்கார் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
61 |
ஆஸ்வால்டு கிராசியாஸ் |
24 திசம்பர் 1944 |
இந்தியா |
பம்பாய் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
62 |
பிரான்சிஸ்கோ ரோப்ளேஸ் ஓர்த்தேகா |
2 மார்ச்சு 1949 |
மெக்சிகோ |
குவாடலஹாரா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
63 |
டேனியல் டிநார்டோ |
23 மே 1949 |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
கால்வெஸ்டன்-ஹூஸ்டன் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
64 |
ஒடீலோ ஷேரெர் |
21 செப்டம்பர் 1949 |
பிரேசில் |
சான் பவுலோ உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
65 |
ஜான் இஞ்சூவே |
1944 |
கென்யா |
நைரோபு உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
66 |
ராவுல் வேலா சிரிபோகா |
1 சனவரி 1934 |
எக்குவாடோர் |
கீட்டோ உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
67 |
மொன்சேங்வோ பசீன்யா |
7 அக்டோபர் 1939 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு |
கின்ஷாசா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
68 |
பவுலோ ரோமெயோ |
20 பெப்ரவரி 1938 |
இத்தாலியா |
பலேர்மோ உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
69 |
டானல்ட் உவேர்ல் |
12 நவம்பர் 1940 |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
வாஷிங்டன் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
70 |
ரெய்மூண்டோ தாமசேனோ அசீஸ் |
15 பெப்ரவரி 1937 |
பிரேசில் |
அப்பரசீதா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
71 |
கசிமீரெஸ் நீச் |
1 பெப்ரவரி 1950 |
போலந்து |
வார்சா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
72 |
மால்கம் ரஞ்சித் |
15 நவம்பர் 1947 |
சிறீலங்கா |
கொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
73 |
ரைன்ஹார்ட் மார்க்ஸ் |
21 செப்டம்பர் 1953 |
செருமனி |
மூனிச் மற்றும் ஃப்ரீசிங் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
74 |
ஜோர்ஜ் ஆலஞ்சேரி |
19 ஏப்ரல் 1945 |
இந்தியா |
எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தின் தலைமைப் பேராயர் |
கர்தினால்-குரு
|
75 |
தாமஸ் க்றிஸ்டோபர் காலின்ஸ் |
16 சனவரி 1947 |
கனடா |
டொராண்டோ உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
76 |
டோமினிக் டூக்கா |
26 ஏப்ரல் 1943 |
செக் குடியரசு |
பிராக் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
77 |
விம் ஐக் |
22 சூன் 1953 |
நெதர்லாந்து |
உட்ரெக்ட் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
78 |
ஜுசேப்பே பேத்தொரி |
25 பெப்ரவரி 1947 |
இத்தாலியா |
புளோரன்சு உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
79 |
திமத்தி எம். டோலன் |
6 பெப்ரவரி 1950 |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
நியூயார்க் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
80 |
ரைனர் வேல்க்கி |
18 ஆகத்து 1956 |
செருமனி |
பெர்லின் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
81 |
ஜான் டாங் ஹோன் |
31 சூலை 1939 |
சீனா |
ஹாங்காங் உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
82 |
பசேலியோஸ் கிளேமிஸ் |
15 சூன் 1959 |
இந்தியா |
திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட சீரோ-மலபார் சபையின் தலைமைப் பேராயர் |
கர்தினால்-குரு
|
83 |
ஜான் ஒனாயக்கன் |
29 சனவரி 1944 |
நைஜீரியா |
அபூஜா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
84 |
ரூபன் சலாசார் கோமெஸ் |
22 செப்டம்பர் 1942 |
கொலம்பியா |
போகொட்டா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
85 |
லூயிஸ் அந்தோனியோ தாக்லே |
21 சூன் 1957 |
பிலிப்பீன்சு |
மணிலா உயர்மறைமாவட்டப் பேராயர் |
கர்தினால்-குரு
|
86 |
ஷான்-லூயி தோரான் |
3 ஏப்ரல் 1943 |
பிரான்சு |
பல்சமய உரையாடலுக்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்/முதன்மைத் திருத்தொண்டர்
|
87 |
அட்டீலியோ நிக்கோரா |
16 மார்ச்சு 1937 |
இத்தாலியா |
நிதி தொடர்பான செய்தித் துறைத் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
88 |
வில்லியம் லெவேடா |
15 சூன் 1936 |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
விசுவாசக் கொள்கைக்கான பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
89 |
ஃப்ராங்க் ரோடே |
23 செப்டம்பர் 1934 |
சுலொவீனியா |
அர்ப்பண வாழ்வு மற்றும் திருத்தூது வாழ்வுக்கான பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
90 |
லெயோனார்டோ சாண்ட்ரி |
18 நவம்பர் 1943 |
அர்ஜென்டீனா |
கீழைத் திருச்சபைகளுக்கான பேராயத்தின் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
91 |
ஜோவான்னி லாயோலோ |
3 சனவரி 1935 |
இத்தாலியா |
வத்திக்கான் நகர்-நாட்டுக்கான திருத்தந்தைக் குழுவின் ஓய்வுபெற்ற தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
92 |
பவுல் யோசப் கோர்டேஸ் |
5 செப்டம்பர் 1934 |
செருமனி |
கோர் ஊனும் (ஒரே இதயம்) திருத்தந்தைக் கழகத்தின் ஓய்வுபெற்ற தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
93 |
ஆஞ்செலோ கோமாஸ்த்ரி |
17 செப்டம்பர் 1943 |
இத்தாலியா |
புனித பேதுரு பெருங்கோவிலின் முதன்மைக்குரு; வத்திக்கான் நகர்-நாட்டின் பதில்-ஆளுநர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
94 |
ஸ்தனிஸ்லாவ் ரீய்க்கோ |
4 சூலை 1945 |
போலந்து |
பொதுநிலையினருக்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
95 |
ரஃபாயேலே ஃபரீனா |
24 செப்டம்பர் 1933 |
இத்தாலியா |
தூய உரோமைத் திருச்சபையின் ஓய்வுபெற்ற இரகசிய ஆவணக்காப்பாளர் மற்றும் நூலகர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
96 |
ஆஞ்செலோ அமாத்தோ |
8 சூன் 1938 |
இத்தாலியா |
புனிதர் நிலை ஆய்வுக்கான பேராயத்தின் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
97 |
ராபர்ட் சேரா |
15 சூன் 1945 |
கினியா |
கோர் ஊனும் (ஒரே இதயம்) திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
98 |
பிரான்செஸ்கோ மோந்தேரீசி |
28 மே 1934 |
இத்தாலியா |
சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பெருங்கோவிலின் ஓய்வுபெற்ற முதன்மைக் குரு |
கர்தினால்-திருத்தொண்டர்
|
99 |
ரேய்மண்ட் லியோ பர்க் |
30 சூன் 1948 |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
திருத்தூது உயர்நீதிமன்றத் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
100 |
கூர்ட் கோக் |
15 மார்ச்சு 1950 |
சுவிட்சர்லாந்து |
கிறித்தவ ஒன்றிப்பை வளர்ப்பதற்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
101 |
பவுலோ சார்டி |
1 செப்டம்பர் 1934 |
இத்தாலியா |
மால்ட்டா உயர் இராணுவக் குழுவுக்குப் பாதுகாவலர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
102 |
மவுரோ பியாச்சேன்சா |
15 செப்டம்பர் 1944 |
இத்தாலியா |
குருக்களுக்கான பேராயத்தின் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
103 |
வெலாசியோ தே பவுலிஸ் |
19 செப்டம்பர் 1935 |
இத்தாலியா |
கிறித்துவின் போர்வீரர் என்னும் சபை ஆளுகைக்கான திருத்தந்தைத் தூதுவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
104 |
ஜான்ஃப்ராங்கோ ராவாசி |
18 அக்டோபர் 1942 |
இத்தாலியா |
பண்பாடு தொடர்பான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
105 |
பெர்னாண்டோ ஃபிலோனி |
15 ஏப்ரல் 1946 |
இத்தாலியா |
மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
106 |
மனுவேல் மோந்தேய்ரோ தே காஸ்த்ரோ |
29 மார்ச்சு 1938 |
போர்த்துகல் |
திருச்சபை உச்ச நீதிமன்றத் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
107 |
சாந்தோஸ் இ காஸ்தேல்லோ |
21 செப்டம்பர் 1935 |
எசுப்பானியா |
புனித மரியா பெருங்கோவிலின் முதன்மைக் குரு |
கர்தினால்-திருத்தொண்டர்
|
108 |
அந்தோனியோ மரியா வேலியோ |
3 பெப்ரவரி 1938 |
இத்தாலியா |
இடம்பெயர்வோர் மற்றும் நாடோடிகள் அருட்பணிக்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
109 |
ஜூசேப்பே பெர்த்தேல்லோ |
1 அக்டோபர் 1942 |
இத்தாலியா |
வத்திக்கான் நகர்-நாட்டுக்கான திருத்தந்தைக் குழுத் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
110 |
பிரான்சேஸ்கோ கோக்கோபால்மேரியோ |
6 மார்ச்சு 1938 |
இத்தாலியா |
சட்டம் தொடர்பான விளக்கங்களுக்கான திருத்தந்தைக் கழகத் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
111 |
யோவான் ப்ராஸ் தே ஆவிஸ் |
24 ஏப்ரல் 1947 |
பிரேசில் |
அர்ப்பண வாழ்வு மற்றும் திருத்தூது வாழ்வுக்கான பேராயத்தின் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
112 |
எட்வின் பிரெடெரிக் ஓப்ரையன் |
8 ஏப்ரல் 1939 |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
எருசலேம் திருக்கல்லறை அணியின் பெருந்தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
113 |
தோமேனிக்கோ கால்காஞ்ஞோ |
3 பெப்ரவரி 1943 |
இத்தாலியா |
திருப்பீடத்தின் சொத்துப் பராமரிப்புக் கழகத் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
114 |
ஜூசேப்பே வெர்சால்டி |
30 சூலை 1943 |
இத்தாலியா |
திருப்பீடத்தின் பொருளாதாரத் துறைக் கழகத் தலைவர் |
கர்தினால்-திருத்தொண்டர்
|
115 |
ஜேம்ஸ் மைக்கிள் ஹார்வி |
20 அக்டோபர் 1949 |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பெருங்கோலின் தலைமைக் குரு |
கர்தினால்-திருத்தொண்டர்
|