தீரேந்திர பிரதாப் சிங்

தீரேந்திர பிரதாப் சிங்
பதவியில்
2015–2020
பீகார் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
தொகுதிவால்மீகி நகர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
வாழிடம்பீகார்
பணிஅரசியல்

தீரேந்திர பிரதாப் சிங் என்ற இரிங்கு சிங் என்பவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள வால்மீகி நகர் தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். இவர் 2015 பீகார் சட்டமன்ற தேர்தலில் வால்மீகி நகர் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார், பின்னர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து 2020 இல் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

  1. "Bihar election 2020: JD(U) makes battle for Valmiki Nagar interesting". The Hindustan Times. Retrieved 2020-11-05.
  2. "Nitish Kumar announces Rs 10 lakh entrepreneurship sop". The Times of India. Retrieved 2020-11-05.
  3. "Bihar CM inspects Gandak barrage at Valmikinagar". The Times of India. Retrieved 2020-11-05.
  4. "Member's Profile". The My Neta Info. Retrieved 2020-11-05.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya