துருவ நட்சத்திரம் (திரைப்படம்)

துருவ நட்சத்திரம்
திரைப்பட ஒலிநாடா அட்டைப்படம்
இயக்கம்எல். இராஜா
தயாரிப்புஏ . எம். வரதராஜன்
இசைஇளையராஜா
நடிப்புஅர்ஜுன்
பல்லவி
ஜெய்சங்கர்
ஜெய்கணேஷ்
கவுண்டமணி
செந்தில்
கோவை சரளா
சுமித்ரா
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புலான்சி
மோகன்
வெளியீடுநவம்பர் 15, 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துருவ நட்சத்திரம் இயக்குநர் எல். இராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-அக்டோபர்-1993.[1]

இசை

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "பூவென்றும்"  கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
2. "சின்னப் பொண்ணே"  கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்  
3. "தாலி என்பதிங்கே"  இளையராஜாஇளையராஜா மற்றும் குழுவினர்  
4. "மரங்கள் தரும்"  வாலி   
5. "பெத்து போட்டதாரோ?"  வாலிஇளையராஜா  
6. "பூவென்றும்"  கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா  
7. "தேசாதி தேசமெல்லாம்"  வாலிமலேசியா வாசுதேவன், சித்ரா, சாய் பாபா, சுந்தரராஜன்  

மேற்கோள்கள்

  1. "துருவ நட்சத்திரம் / Dhuruva Natchathiram (1993)". Screen 4 Screen. Archived from the original on 15 November 2023. Retrieved 28 June 2023.
  2. "Dhuruva Natchathiram (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 11 January 1993. Archived from the original on 28 June 2023. Retrieved 28 June 2023.
  3. "Thuruva Natchathiram Tamil film Audio cassette by Ilayaraaja". Mossymart. Archived from the original on 28 June 2023. Retrieved 28 June 2023.

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=dhuruva%20natchathiram[தொடர்பிழந்த இணைப்பு]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya