துர்வாச மலை![]() துர்வாச மலை அல்லது சிவதுர்வாச மலை என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டையில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரமுடையதாக உள்ளது. இந்த மலையிலும் அடிவாரத்திலும் கோட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.[1]
இவ்வூரில் சுற்றி உள்ள கிராமங்கிள் வாழும் மக்கள் துா்வாசன். துா்வாசி எனப் பெயா் வைத்துகொண்டு தங்களுக்கும் துா்வாசர்க்கும் உள்ள தொடா்பையும் இம்மலைக்கும் முனிவா்க்கும் உள்ள உறவையும் பாதுகாத்து வருகிறாா்கள். இவ்வூர் மலைக்கு ஏறிச்செல்லும் நடைபாதையில் காட்சிதரும் பாதச் சுவடுகளை துா்வாச முனிவாின் பாதச் சுவடுகளாக நம்பி மக்கள் வழிபடுகின்றனா். மேலும் இந்த மலைப் பாதையில் காமதேனுவின் கால் சுவடும் பொறிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நம்புகின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia