தேராவில்

தேராவில்
Theravil
கிராமம்
தேராவில் is located in இலங்கை
தேராவில்
தேராவில்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°21′N 80°34′E / 9.350°N 80.567°E / 9.350; 80.567
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

தேராவில் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பரந்தனிற்குத் தென்கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்

தேராவில் தமிழ் வித்தியாலயம்

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". Retrieved 22 சனவரி 2024.

வெளி இணைப்புகள்

9°21′N 80°34′E / 9.350°N 80.567°E / 9.350; 80.567

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya