தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல்

தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப் பாடல் பெற்ற, வட நாட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.

பாடல் பெற்ற தலங்கள்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), காவிரியாற்றின் வட கரை (63), காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2),, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். [1] [2]

வட நாட்டுத் தலங்கள்

  1. ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்
  2. இந்திரநீல பருப்பதம்
  3. அநேகதங்காபதம்
  4. கேதார்நாத் கோயில்
  5. கயிலை மலை

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm திருமுறைத் தலங்கள்
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya