தேஷ் பகத் பல்கலைக்கழகம், மண்டி கோபிந்த்கர்

தேஷ் பகத் பல்கலைக்கழகம்
Desh Bhagat University
DBU
குறிக்கோளுரைபுதுமை, ஆய்வு & தொழில் முனைவு
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1996
துணை வேந்தர்டாக்டர். விரிந்தர் சிங்
நிருவாகப் பணியாளர்
1500+ ஊழியர்கள்
அமைவிடம், ,
சேர்ப்புயுஜிசி, ஏஐயு, என்சிடீஇ, பிசிஐ, சிஒஏ, பிசிஐ
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

தேஷ் பகத் பல்கலைக்கழகம் (Desh Bhagat University (DBU) எனும் இந்த தனியார் பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாகாணத்தின் பதேகாட் சாகிப் மாவட்டத்திலுள்ள மண்டி கோபிந்த்கர் என்னும் ஊரின் அம்லோ சாலையில் அமைந்துள்ளது. பஞ்சாப் அரசு சட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வந்த இப்பல்கலைக்கழகம், சுதந்திர போராட்ட வீரர் லால் சிங் ஜி (Sr. Lal Singh Ji) என்பரின் நினைவாக 1996-ம் ஆண்டு, டாக்டர் "ஜோரா சிங்" (Dr. Zora Singh) என்பவரால் நிறுவப்பட்டது.[1]

சான்றாதாரங்கள்

  1. "About DBU". www.deshbhagatuniversity.in (ஆங்கிலம்). © 2016. Archived from the original on 2016-08-09. Retrieved 2016-07-28. {{cite web}}: Check date values in: |date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya