தே. பட்டுசாமி முதலியார்

தே. பட்டுசாமி முதலியார் (D. Pattuswamy Mudaliar)(பிறப்பு நவம்பர், 19, 1935)[1] என்பவர் இந்திய அரசியல்வாதி, துணி வியாபாரி ஆவார். இவர் 1980 இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வந்தவாசி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்குந்த கைக்கோளர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.[2][3]

மேற்கோள்கள்

  1. "Members Bioprofile". loksabhaph.nic.in. Retrieved 2022-10-14.
  2. EIC
  3. "Vandavasi Lok Sabha Election Result - Parliamentary Constituency".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya