தொலைக்காட்சி ஆவணப்படம்தொலைக்காட்சி ஆவணப்படம் (Television documentary) என்பது தொலைக்காட்சி ஊடக ஆவணத் தயாரிப்புகளில் ஒன்றாகும். இந்த தொலைக்காட்சி ஆவணப்படங்கள் தொடராகவோ அல்லது தொலைக்காட்சி ஆவணப்படமாகவோ தயாரிக்கப்படுகின்றது. இந்த ஆவணப்படம் 1940 களில் முக்கியத்துவம் பெற்றது.[1]
ஆரம்பகால தொலைக்காட்சி ஆவணப்படங்களில் பொதுவாக வாரலாறு, போர்க்காலம் அல்லது நிகழ்வு தொடர்பான விஷயங்களை பற்றியே இடம்பெற்றிருந்தன. தற்கால தொலைக்காட்சி ஆவணப்படங்கள் விளையாட்டு, பயணம் மற்றும் வனவிலங்கு பற்றியே சித்தரிக்கப்பட்டுள்ளன. பல தொலைக்காட்சி ஆவணப்படங்கள் கலாச்சாரம், சமூக மற்றும் அரசியல் கவலைகளைச் சுற்றியுள்ள சர்ச்சையையும் விவாதத்தையும் பற்றியே உருவாக் கப்படுகின்றன. அமெரிக்க நாட்டுத் தொலைக்காட்சி ஆவணப்படத்தின் தோற்றம் போர்க்கால நினைவுகளை சித்தரிக்கும் விதமாக 1949 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.[2] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia