த. முகமது சலீம்

த. முகமது சலீம்
தமிழ்நாடு-சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1985–1989
தொகுதிபெரியகுளம்
முன்னையவர்கா. கோபாலகிருஷ்ணன்
பின்னவர்எல். மூக்கைய்யா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1934-04-16)16 ஏப்ரல் 1934
அய்யம்பாளையம், தமிழ்நாடு
இறப்புநவம்பர் 23, 2012(2012-11-23) (அகவை 78)
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வாழிடம்கம்பம் சாலை, பெரியகுளம்
தொழில்மருத்துவர்

த. முகமது சலீம் (T. Mohammad Saleem)(16 ஏப்ரல் 1934-23 நவம்பர் 2012) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவரும், ஓர் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

இறப்பு

த. முகமது சலீம் 23 நவம்பர் 2012 அன்று காலமானார்.[3],[4]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
1984 பெரியகுளம் அ.தி.மு.க 63.04 58021

மேற்கோள்கள்

  1. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 597-599.{{cite book}}: CS1 maint: year (link)
  3. OBITUARY REFERENCES
  4. மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya