த ஸ்மர்ஃப்ஸ் 2
தி ஸ்மர்ஃப்ஸ் 2 2013ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அனிமேஷன் திரைப்படம். 2011ம் ஆண்டு வெளிவந்து அனைவரையும் கவர்ந்த த ஸ்மர்ஃப்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த திரைப்படம் ஏப்ரல் 11ம் திகதி 2013ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தின் 3ம் பாகம் ஆகஸ்ட் 5, 2016 அன்று வெளியிடப்பட்டது திட்டமிடப்பட்டுள்ளது. கதை சுருக்கம்மந்திரவாதி கர்காமெல் தன் மந்திர சக்தியால் இரண்டு சாம்பல் நிற ஸ்மர்ஃப்ஸை உருவாக்கி, அதை வைத்து, மாய உலகத்தில் வாழ்ந்து வரும் நீல நிற குட்டி பெண் ஸ்மர்ஃப் ‘ஸ்மர்ஃபட்டி’யைப் பிடித்து சிறைப்படுத்துகிறான். தங்கள் கூட்டத்திலிருந்து காணாமல்போன அந்த ‘ஸ்மர்ஃபட்டி’யைக் கண்டுபிடிப்பதற்காக ‘பப்பா ஸ்மர்ஃப்’ தலைமையில் நான்கு பேர் கொண்ட ‘ஸ்மர்ஃப்’ குழு ஒன்று சிட்டிக்கு வருகிறது. தங்கள் பழைய மனித நண்பர்களான பேட்ரிக் & கிரேஸ் குடும்பத்தின் உதவியோடு, மந்திரவாதி கர்காமெலின் பிடியிலிருக்கும் ‘ஸ்மர்ஃபட்டி’யை மீட்டு, தங்கள் உலகுக்கு மீண்டும் எப்படி செல்கின்றன என்பதே ‘தி ஸ்மர்ஃப்ஸ் 2’ படத்தின் கதை. நடிகர்கள்
வெளியீடுஇந்த திரைப்படம் ஏப்ரல் 11ம் திகதி 2013ம் ஆண்டு வெளியானது. வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia