நசரத்பேட்டை

நசரத்பேட்டை
நசரத்பேட்டை is located in தமிழ்நாடு
நசரத்பேட்டை
நசரத்பேட்டை
ஆள்கூறுகள்: 13°02′50″N 80°04′49″E / 13.0472°N 80.0802°E / 13.0472; 80.0802
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
ஏற்றம்
47.43 m (155.61 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,660
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600123[1]
புறநகர்ப் பகுதிகள்பூந்தமல்லி, திருமழிசை
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர்
சட்டமன்றத் தொகுதிபூந்தமல்லி

நசரத்பேட்டை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தின் நசரத்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 47.43 மீ. உயரத்தில், (13°02′50″N 80°04′49″E / 13.0472°N 80.0802°E / 13.0472; 80.0802) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நசரத்பேட்டை அமையப் பெற்றுள்ளது.

நசரத்பேட்டை is located in தமிழ்நாடு
நசரத்பேட்டை
நசரத்பேட்டை
சென்னை
சென்னை
நசரத்பேட்டை (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், நசரத்பேட்டை ஊரின் மொத்த மக்கள்தொகை 8,660 பேர் ஆகும். இதில் 4,343 பேர் ஆண்கள் மற்றும் 4,317 பேர் பெண்கள் ஆவர்.[4]

சமயம்

இந்துக் கோயில்

காசிவிசுவநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று நசரத்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[5]

அரசியல்

நசரத்பேட்டை பகுதியானது, பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]

மேற்கோள்கள்

  1. "Nazarethpettai Pin Code - 600123, All Post Office Areas PIN Codes, Search tiruvallur Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-02-12.
  2. "Gram Panchayat (ग्राम पंचायत): Nasarathpettai (நசரத்பேட்டை )". localbodydata.com. Retrieved 2025-02-12.
  3. "Villages in the block Poonamallee". www.etamilnadu.org. Retrieved 2025-02-12.
  4. "Nazarathpettai Census Town City Population Census 2011-2025". www.census2011.co.in. Retrieved 2025-02-12.
  5. "Arulmigu Kasi Vishwanathar Temple, Nazarathpettai - 600123, Tiruvallur District [TM003189].,Kasi Vizhvanathar,Kasi Vizhvanathar". hrce.tn.gov.in. Retrieved 2025-02-12.
  6. "Nasarathpettai , Poonamallee". www.onefivenine.com. Retrieved 2025-02-12.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya