நடன காசிநாதன்நடன காசிநாதன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் (Tamil Nadu Archaeological Research Centre) நிறுவனரும் ஆவார்.[1]. மேலும் தமிழர்களின் வரலாற்று பழமை நிறுவல் ஆராய்ச்சி நூல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். நாணயவியல்இவர் வெளியிட்ட தமிழக காசு இயல் புத்தகம் வெளிவரும் முன்பு முத்திரை காசுகள் வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவை என்ற கருத்து நிலவியது. ஆனால் மகாலிங்கம் போன்றவர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதலே பாண்டியர்கள் முத்திரைக் காசுகளை வெளியிட்டுள்ளதால் வடவிந்தியா வழியே தமிழகத்துக்கு இக்காசுகள் வந்தவை என்ற கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று கருதினர். அந்நேரத்தில் இவர் வெளியிட்ட தமிழக முத்திரைக்காசுகளின் பட்டியல் அதை உறுதிப்படுத்தின. ஆய்வுக் கட்டுரைகள்இவர் வெளியிட்ட ஆய்வு நூல்கள் மற்றும் கட்டுரைகளில் சில,
ஆய்வு நூல்கள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia