நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார்

நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் 1962-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெருந்துறை தொகுதியில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக காங்கிரசு சார்பில் போட்டியிட்டு 58 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். [1] [2]

மேற்கோள்

  1. பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)
  2. தி இந்து
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya