நாகேசுவர் திவிவேதி

நாகேசுவர் திவிவேதி
Nageshwar Dwivedi
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1967-1977
முன்னையவர்கணபதி ராம்
பின்னவர்இராச் கேசார் சிங்
தொகுதிமச்லிசாகர் மக்களவைத் தொகுதி, உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1916-10-16)16 அக்டோபர் 1916
பிரேம்கபுரா, இயவுன்பூர் மாவட்டம் , ஐக்கிய மாகணங்கள், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்பொழுது உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்பு1 சனவரி 2010(2010-01-01) (அகவை 93)
மச்லிசாகர் ,உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சாமர்த்தியவதி தேவி
மூலம்: [1]

நாகேசுவர் திவிவேதி (Nageshwar Dwivedi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1916 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் மச்லிசாகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Sir Stanley Reed (1976). The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. p. 799. Retrieved 19 November 2018.
  2. India. Parliament. Lok Sabha (2010). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 15. Retrieved 19 November 2018.
  3. Shiv Lal (1972). Indian elections since independence. Election Archives. p. 7. Retrieved 19 November 2018.

புற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya