நாக பஞ்சமி (தொலைக்காட்சித் தொடர்)

நாகபஞ்சமி
வகைசிறுவர்கள்
இசை
குடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துபெரிய தம்பி
திரைக்கதைபெரிய தம்பி
இயக்கம்தாய் செல்வம்
மனோஜ்
நடிப்புரச்சிதா மகாலட்சுமி
ராஜ்வெங்கட்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்1
அத்தியாயங்கள்863
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சிப்பி ரஞ்சித்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவுஜெயா குமார்
தொகுப்புசுதாகர்
வினோத்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்9 சூன் 2025 (2025-06-09) –
ஒளிபரப்பில்
Chronology
பின்னர்சிறகடிக்க ஆசை (21:30)
சிந்து பைரவி (20:00)
தொடர்புடைய தொடர்கள்மௌன ராகம் 2
வெளியிணைப்புகள்
இணையதளம்

நாக பஞ்சமி என்பது விஜய் தொலைக்காட்சியில் 2 சூன் 2025ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான இசை குடும்பக் கதை பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடர் வங்காளி மொழி தொடரான 'போட்டால் குமார் கான்வலா' எனும் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்தத் தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்க, ரச்சிதா மகாலட்சுமி, ராஜ் வெங்கட், போன்ற பலர் நடித்துள்ளார்கள். இசை அமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் இந்தத் தொடருக்குப் பின்னணி இசை அமைத்துள்ளார்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்

  1. "விஜய் டிவியில் புதிய தொடர் மௌன ராகம்". cinema.dinamalar.com.
  2. "Vijay TV to launch Mouna Ragam". timesofindia.indiatimes.com. Retrieved 21 Apr 2017.
  3. "மௌன ராகம் – விஜய் டிவியின் புதிய தொடர்". www.screen4screen.com. Archived from the original on 24 ஏப்ரல் 2017. Retrieved 20 Apr 2017.
  4. "A musical tele serial, this!". timesofindia.indiatimes.com. Retrieved 20 Apr 2017.
  5. "Mouna Ragam Serial Page". www.vinodadarshan.com. Retrieved 20 Apr 2017.

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நாக பஞ்சமி
அடுத்த நிகழ்ச்சி
சிறகடிக்க ஆசை
(17 ஏப்ரல் 2023 - 31 மே 2025)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya