நான் வளர்த்த தங்கை

நான் வளர்த்த தங்கை
இயக்கம்சி. எச். நாராயணமூர்த்தி
தயாரிப்புசரவணபவா யுனைட்டி பிக்சர்ஸ்
கதைபி. ஏ. பத்மநாபராவ்
இசைபெண்டியாலா
நடிப்புபிரேம்நசீர்
எஸ். வி. சுப்பைய்யா
நாகேஷ்
வி. ஆர். ராஜகோபால்
டி. கே. ராமச்சந்திரன்
பண்டரிபாய்
மைனாவதி
ஹெலன்
சூர்யகலா
டெய்சி ராணி
வெளியீடுநவம்பர் 10, 1958
நீளம்17070 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நான் வளர்த்த தங்கை 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர்,[2] எஸ். வி. சுப்பைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

குறிப்புகள்

  1. [1]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2015-02-07.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya