நாராயண்காட் சட்டமன்றத் தொகுதி

நாராயண்காட் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 225
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்மேற்கு மிட்னாபூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமெதினிப்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்191,705
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சூர்ய காந்த அட்டா
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

நாராயண்காட் சட்டமன்றத் தொகுதி (Narayangarh Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாராயண்காட், மெதினிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 பிரஜா கிசோர் மைத்தி இந்திய தேசிய காங்கிரசு
1972
1977 கிருசுணா தான ராய்
1982 விபூதி பூசண் தே இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1987
1991 சூரிய காந்த மிசுதா
1996
2001
2006
2011
2016 பிரத்யுத் குமார் கோசு அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2021 சூரிய காந்த அட்டா

தேர்தல் முடிவுகள்

2021

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:நாராயண்காட் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு சூர்ய காந்த அட்டா 100894 46.33%
பா.ஜ.க ராமா பிரசாத் கிரி 98478 45.23%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 217750
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Narayangarh". chanakyya.com. Retrieved 2025-05-22.
  2. "Narayangarh Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-22.
  3. "Narayangarh Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-22.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya