நினைக்கத் தெரிந்த மனமே
நினைக்கத் தெரிந்த மனமே விஜய் தொலைக்காட்சியில் டிசம்பர் 26ம் தேதி 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான காதல், குடும்பக் கதை பின்னணியை கொண்ட மெகா தொடர் ஆகும். இந்த தொடரில் ரெட்டை வால் குருவி புகழ் அஸ்வின் அரவிந்தாக நடிக்கிறார். புதுமுக நடிகை ஐஸ்வர்யா இந்தத் தொடரின் மூலம் தமிழ்த் தொலைக்காட்சிக்கு அறிமுகமாகியுள்ளார். நடிகை உமா ரியாஸ் இத் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[1][2][3] கதை சுருக்கம்இந்த தொடரின் கதை தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றார். தீபா, வசதியும் அன்பும் கொண்ட கணவர் அரவிந் மற்றும் அவரது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். ஒருநாள் அனைத்தும் நொறுங்கி விடுகின்றது. அவள் உண்மை என்று நினைத்த வாழ்க்கை, பொய் என்று தோன்றியது. அவரின் கடந்த கால குடும்பத்தினர் யார்? தீபாவின் இந்த நிலைக்கு காரணம் என்ன? இவற்றைப் பார்க்கமேற்கோள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia