நியாயங்கள் ஜெயிக்கட்டும்
நியாயங்கள் ஜெயிக்கட்டும் (Nyayangal Jayikkattum) என்பது 1990ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். சிவசந்திரன் எழுதி இயக்கிய இப்படத்தில் சிவகுமார், லட்சுமி , ஐஸ்வர்யா ஆகியோர் நடித்தனர். இது 1990 சூன் முதல் நாளன்று வெளியிடப்பட்டது. கதைசத்யபாரதி, தமிழ்கண்ணன் ஆகிய இரண்டு அரசியல்வாதிகளுக்கு இடையிலான பகையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நடிப்பு
தயாரிப்புநியாயங்கள் ஜெயிக்கட்டும் என்பது ஐஸ்வர்யாவின் முதல் தமிழ் படம் ஆகும்.[3] இதற்கு முதலில் பெத்தவங்க மத்தவங்க என்று பெயரிடப்பட்டது, ஆனால் பின்னர் பெயர் மாற்றப்பட்டது.[4] இசைஇப்படத்திற்கு சங்கர் -கணேஷ் இசையமைக்க, பாடல்களை வாலி எழுதினார்.[5]
வெளியீடும், வரவேற்பும்நியாயங்கள் ஜெயிக்கட்டும் 1990 சூன் முதல் நாளன்று வெளியிடப்பட்டது. தி இந்தியன் எக்ஸ்பிரஸின் என்.கிருஷ்ணசாமி எழுதிய விமர்சனத்தில், "சிவச்சந்திரனின் திரைக்கதை பார்வையாளர்களை திரைப்படத்தில் ஒன்றுபடவைத்து அதன் கதாபாத்திரங்களைப் பற்றி கவலைப்பட வைக்கிறது." குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia