நிறுவன காங்கிரசு

நிறுவன காங்கிரசு, ஸ்தாபன காங்கிரசு, சிண்டிகேட் காங்கிரசு அல்லது காமராஜர் காங்கிரசு, காங்கிரசு (ஓ), (Indian National Congress (Organisation)) அழைக்கபெற்ற இக்கட்சியானது (1969-1977) காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்டு வந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பிளவுபட்டு காமராஜர் தலைமையில் செயல்பட்டு வந்த கட்சியாகும்.[1]

கட்சி உருவான வரலாறு

  • இதனால் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவு பட்டு, இரு பிளவுகளும் தாங்களே உண்மையான காங்கிரஸ் என்று கூறிக்கொண்டன. காங்கிரசின் “பூட்டிய இரட்டை மாடுகள்” சின்னம் யாருக்கு என்று முடிவு செய்யத் தொடரப்பட்ட வழக்கினால் அச்சின்னம் முடக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா காங்கிரசுக்கு ”பசுவும் கன்றும்” சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னமும் வழங்கியது. இந்திராவின் கட்சி காங்கிரசு (ஆர்) (Requisition Congress) எனவும் சிண்டிகேட் காங்கிரசு (ஓ) (Organisation Congress) எனவும் வழங்கப்ப்பட்டன.

கட்சி சந்தித்த தேர்தல்கள்

  • பின்பு நிறுவன காங்கிரஸ் ஜனதா கட்சி உடன் இணைந்து செயல்பட்டது.

மேற்கோள்கள்

  1. புதுக்கோட்டை, ed. (1975). எம் . ராதாகிருஷ்ண பிள்ளை முப்பதாண்டுப் பொதுப்பணி. எம் . ராதாகிருஷ்ண பிள்ளை பதிப்பகம். ஸ்தாபன காங்கிரசின் தலைவர் திரு காமராஜ் .
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya