நீலம்பேரூர் ஊராட்சி

நீலம்பேரூர் ஊராட்சி
നീലംപേരൂർ ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

நீலம்பேரூர் ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள வெளியநாடு மண்டலத்தில் உள்ளது. இது குட்டநாடு வட்டத்துக்கு உட்பட்டது. இந்த ஊராட்சி 16.5 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சுற்றியுள்ள இடங்கள்

  • தெற்கு‌ - காவுங்கிராக்கல் தோடு
  • வடக்கு - பூதாட்டுகாவு
  • கிழக்கு - கருநாட்டுவால தோடு
  • மேற்கு - காவாலம் தோடு

விவரங்கள்

மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் வெளியநாடு
பரப்பளவு 22.22 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 13,921
ஆண்கள் 7044
பெண்கள் 6877
மக்கள் அடர்த்தி 627
பால் விகிதம் 976
கல்வியறிவு 97%

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya