நெடுங்கண்டல்

நெடுங்கண்டல்
Nedunkandal
கிராமம்
நெடுங்கண்டல் is located in இலங்கை
நெடுங்கண்டல்
நெடுங்கண்டல்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°56′N 80°0′E / 8.933°N 80.000°E / 8.933; 80.000
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர் பிரிவுமாந்தை மேற்கு

நெடுங்கண்டல் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது மன்னார் நகருக்குத் தென்கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". Retrieved 8 சனவரி 2025.

வெளி இணைப்புகள்

8°56′N 80°0′E / 8.933°N 80.000°E / 8.933; 80.000

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya