நெடும்பாசேரி

நெடும்பாசேரி என்பது கேரளத்தின் கொச்சி நகரத்தின் புறநகர்ப் பகுதியாகும். இது திருச்சூரில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆலுவா,அங்கமாலி ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இங்கு கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya