நெவாட்டிம்

நெவாட்டிம் (Nevatim), இஸ்ரேல் நாட்டின் தெற்கு மாவட்டத்தில் உள்ள நெகேவ் பாலைவனத்தின் வடக்கில் அமைந்த யூதக் குடியிருப்பு கிராமம் ஆகும்.[1] நெவாட்டிம் கிராமம் அருகே 10 கிலோ மீட்டர் தொலைவில் நெவாட்டிம் வான்படைத் தளம் உள்ளது.நெவாட்டிம் கிராமத்திற்கு வடமேற்கே 11.7 கிலோ மீட்ட்ர் தொலைவில் பீர்சேபா நகரம் உள்ளது.

வரலாறு

அலியாவின் போது 1946ஆம் ஆண்டில் அங்கேரி நாட்டு யூதர்கள், நெவாட்டிம் பகுதியில் குடிபெயர்ந்து வாழ்கின்றனர். 1948 அரபு-இஸ்ரேல் போரின் போது, எகிப்திய இராணுவம் நெவாட்டிம் மற்றும் பீர்சேபாவை கைப்பற்றினர். 1954ல் கொச்சி யூதர்கள் இப்பகுதியில் குடியேறினர்.[2]

பொருளாதாரம்

கொச்சி யூதர்களின் தேவாலயம், நெவாட்டிம்

நேவாட்டிம் கிராமத்தினர் வேளாண்மை மற்றும் அருகில் உள்ள பீர்சேபா நகரத்தில் பிற வேலைகள் செய்கின்றனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நெவாட்டிம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya