நெவாட்டிம் வான்படைத் தளம்

நெவாட்டிம் இஸ்ரேலிய வான்படைத் தளம் அல்லது வான்படைத்தளம் 28
நெவாட்டிம், தெற்கு மாவட்டம், நெகேவ் பாலைவனம்  இஸ்ரேல்
நெவாட்டிம் வான் படைத்தளம்
நெவாட்டிம் வான் படைத்தளம் is located in Northern Negev region of Israel
நெவாட்டிம் வான் படைத்தளம்
நெவாட்டிம் வான் படைத்தளம்
நெவாட்டிம் வான் படைத்தளம் is located in இசுரேல்
நெவாட்டிம் வான் படைத்தளம்
நெவாட்டிம் வான் படைத்தளம்
இஸ்ரேலில் நெவாட்டிம் வான்படை தளத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் 31°12′30.05″N 35°00′44.28″E / 31.2083472°N 35.0123000°E / 31.2083472; 35.0123000
வகை வான்படை தளம்
இடத் தகவல்
உரிமையாளர் இசுரேலிய பாதுகாப்புப் படைகள்
நடத்துபவர் இசுரேலிய வான்படை
இட வரலாறு
கட்டிய காலம் 1947 (1947) & 1983
பயன்பாட்டுக்
காலம்
1947 – 1948, 1983 – தற்போது வரை
வானூர்தித்தளத் தகவல்
உயரம்: 424 மீட்டர்கள் (1,391 அடி) கடல் மட்டத்துக்கு மேல்
ஓடுபாதை
Direction நீளமும் மேற்பரப்பும்
08L/26R 2,600 மீட்டர்கள் (8,530 அடி) அஸ்பால்ட் சிமெண்ட் தளம்
08R/26L 3,350 மீட்டர்கள் (10,991 அடி) அஸ்பால்ட் சிமெண்ட் தளம்
07/25 3,900 மீட்டர்கள் (12,795 அடி) அஸ்பால்ட் சிமெண்ட் தளம்
நெவாட்டிம் வான்படை தளத்தின் நுழைவாயிலில் பழைய போர் விமானத்தின் காட்சி

நெவாட்டிம் வான்படைத் தளம் (Nevatim Airbase), இசுரேலிய வான்படை தளங்களில் ஒன்றாகும். இது இஸ்ரேல் நாட்டின் தெற்கில் உள்ள நெகேவ் பாலைவனத்தில் அமைந்த தெற்கு மாவட்டத்தில் உள்ள நெவாட்டிம் எனும் கிராமத்திற்கு அருகே அமைந்த பீர்சேபா நகரத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நெவாட்டிம் வான்படை தளம் மூன்று ஓடு தளங்கள் கொண்டது.

2024 இஸ்ரேல் மீதான் ஈரான் தாக்குதல்களில், ஈரானிய ஏவுகனைகள் நெவாட்டிம் வான்படை தளத்தை தாக்கியதால் வான்படை தளம் சேதமுற்றது. [1]

மேற்கோள்கள்

  1. "Satellite image analyzed by AP shows damage after Iranian attack on Israeli desert air base". AP News (in ஆங்கிலம்). 2024-04-20. Retrieved 2024-10-02.

வெ:ளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nevatim IAF base
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya