நேசிப்பாயா
நேசிப்பாயா 2025இல் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வெளியான இந்தியத் தமிழ்த்திரைப்படமாகும். நடிகர்கள்
விமர்சனம்இந்து தமிழ் திசை நாளிதழில் "போர்ச்சுக்கல்லில் நடக்கும் விசாரணை, தொழிலதிபருக்கான ஈகோ, தன் பாலின ஈர்ப்பாளர்கள், நாயகனுக்கு உதவும் லோக்கல் தாதா, சிறைக்குள் கொலை வெறியோடு இருக்கும் சகப் பெண் கைதி என கதை எங்கெங்கோ சுற்றிச் சுழல்கிறது. ஆனால் எதுவும் அழுத்தமின்றி, பார்வையாளர்களோடு ஒன்றாமல் ‘யாருக்கோ, என்னவோ நடந்தால் நமக்கென்ன?’ என்பது போலவே நகர்வது சோகம்" என்று எழுதினர்.[2] ஆனந்த விகடன் விமர்சனத்தில் "காதலியை வன்தொடர்தல், டாக்ஸிக் லவ், அன்லிமிட்டட் ஆக்ஷன் எனப் பழைய தமிழ் சினிமா ஹீரோக்களின் சட்டையை அப்படியே மாட்டி வந்திருக்கிறார் ஆகாஷ் முரளி" என்று எழுதினர்.[3] தினமலர் நாளிதழ் "ஆரம்பம் முதல் கடைசி வரை படம் தொய்வில்லாமல் நகர்கிறது. ஆனாலும், நம் மனதில் அழுத்தமாய் பதியும் படியான காட்சிகள் குறைவாகவே உள்ளது. சென்னை, பெங்களூர் காட்சிகள் ரசிக்க வைத்த அளவிற்கு போர்ச்சுகல் போன பின் காட்சிகளில் ஒரு அழுத்தம் இல்லை. ஏதோ விட்ட குறை தொட்ட குறையாக பார்க்கும் உணர்வை மட்டுமே தருகிறது" என்று எழுதி மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia