நேர் எதிர் (திரைப்படம்)

நேர் எதிர்
இயக்கம்எம். ஜெயபிரதீப்
தயாரிப்புஎஸ். தாண
இசைசதீஷ் சக்கரவர்த்தி
நடிப்புரிச்சர்ட் ரிசி
வித்யா
ஐஸ்வர்யா மேனன்
பார்த்தி
ஒளிப்பதிவுரசமதி
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்தி மூவி ஹௌஸ் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்வி. கிரியேசன்ஸ்
ஓட்டம்100 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நேர் எதிர் என்பது 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை எம். பிரதீப் இயக்க எஸ். தாணு உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிசி, வித்யா, ஐஸ்வர்யா மேனன் மற்றும் பார்த்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சதீஷ் சக்கரவர்த்தி இசை வழங்கியுள்ளார். இத்திரைப்படம் 24 சனவரி 2014 அன்று வெளியிடப்பட்டது. இது அக்ரோஸ் தி ஹோல் திரைப்படத்தின் மறுதயாரிப்பாகும்.[1]

நடிப்பு

மேற்கோள்கள்

  1. "'Woo' to Woo Us - Tamil Movie News". indiaglitz.com. Retrieved 2014-07-20.

வெளியிணைப்புக்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya