நொச்சிமாலை (பாட்டியல்)

நொச்சிமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். ஊருக்குப் புறத்தே நிலை பெற்ற பகைவர் ஊருக்குள் நுழையாமல் நொச்சிப் பூமாலை சூடித் தன் மதில் காக்குந் திறங்கூறுவது நொச்சிமாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya