பட்டினப்பாக்கம் (திரைப்படம்‌‌)

பட்டினப்பாக்கம்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஜெயதேவ்
தயாரிப்புரோகித் ராய் முலமூட்டில்
கதைஜெயதேவ்
இசைஇஷான் தேவ்
நடிப்புகலையரசன்
அனஸ்வர குமார்
ஒளிப்பதிவுராணா
படத்தொகுப்புஅதுல் விஜய்
கலையகம்முலமூட்டில் புரடக்சன்ஸ்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்
வெளியீடு23 நவம்பர் 2018 (2018-11-23)
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்டினப்பாக்கம் (Pattinapakkam)[1] ஒரு இந்திய தமிழ் திகில் திரைப்படம். இதனை அறிமுக இயக்குநர் ஜெயதேவ் எழுதி இயக்கியிருந்தார்.[2] இத்திரைப்படத்தில் கலையரசன் மற்றும் அனஸ்வர குமார் முன்னணி வேடங்களில் நடிக்க[3][4], சாயா சிங் மற்றும் ஜான் விஜய் துணைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். 2015 ஆம் ஆண்டு தயாரிப்பைத் தொடங்கிய இந்தப் படம், எதிர்பாராத சில தாமதங்களைச் சந்தித்து, படம் நவம்பர் 23, 2018 அன்று வெளியிடப்பட்டது.[5]

தயாரிப்பு

புதுமுக இயக்குநர் ஜெயதேவ், நடிகை பாவனாவின் சகோதரர் ஆவார். கலையரசன் கபாலி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததன் விளைவாகவும், பின்னர் 2015இல் ஏற்பட்ட தென்னிந்திய வெள்ளத்தின் விளைவாகவும் படம் வெளியாவது இருமுறை தள்ளிப் போனது.

இசையமைப்பு

இஷான் தேவ் படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை முருகன் மந்திரம் & வேல்முருகன் ஆகிய இருவரும் எழுதியிருந்தனர்.[6]

மேற்கோள்கள்

  1. https://www.filmipop.com/movies/pattinapakkam-movie-12231
  2. "Pattinapakkam is a thriller subject". The New Indian Express. 5 December 2016 இம் மூலத்தில் இருந்து 7 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161207131330/http://www.newindianexpress.com/entertainment/tamil/2016/dec/05/pattinapakkam--is-a-thriller-subject-1545952.html. பார்த்த நாள்: 6 December 2016. 
  3. "Pattinapakkam Movie Launch Photos – Silverscreen.in". silverscreen.in. 12 January 2016. Archived from the original on 15 January 2016. Retrieved 6 December 2016.
  4. "Kabali star Kalaiyarasan Anuswara Kumar Chaya Singh in new film Pattinapakkam – Tamil Movies News". IndiaGlitz. 12 January 2016 இம் மூலத்தில் இருந்து 15 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160115132909/http://www.indiaglitz.com/kabali-star-kalaiyarasan-anuswara-kumar-chaya-singh-in-new-film-pattinapakkam-tamil-news-150436.html. பார்த்த நாள்: 6 December 2016. 
  5. "CHENNAI BOX OFFICE". 26 November 2018. Retrieved 5 August 2019.
  6. "Pattinapakkam (Original Motion Picture Soundtrack) - EP by Ishaan Dev, Pranav Das & Shrijith Menon" – via music.apple.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya