ராபியேல் சான்சியோவின் ஏதென்சு கல்விக்கூடம் .
பண்டைய கிரேக்க மெய்யியல் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்று கெலனியக் காலம் வரையிலான உரோமைப் பேரரசு காலப் பண்டைக் கிரேக்கம் வரை தொடர்ந்து, 1453 வரை காணப்பட்டது. இது பல பரந்த, வகையான விடயங்களான அரசியல் தத்துவம் , நன்னெறி , மீவியற்பியல் , உள்ளியம் (மெய்யியல்) , ஏரணம் , உயிரியல் , சொல்லாட்சிக் கலை , அழகியல் போன்றனவற்றுடன் தொடர்புபட்டிருந்தது.
பல மெய்யியலாளர்கள் இன்று, கிரேக்க மெய்யியல் பல மேற்கத்திய நாகரிகத்தில் தாக்கம் செலுத்தியது என ஏற்றுக் கொள்கிறார்கள். ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் குறிப்பிடும்போது: "ஐரோப்பிய மெய்யியல் மரபின் பாதுகாப்பான பொதுப் பண்பு என்பது அது பிளேட்டோவின் அடிக்குறிப்புகளின் ஒரு தொடரைக் கொண்டுள்ளது என்பதாகும்."[ 1] தெளிவாக, செல்வாக்கின் உடைவுபடாமை பண்டைக் கிரேக்கம் , கெலனிய மெய்யியலாளர்கள் முதல் ஆரம்ப இசுலாமிய மெய்யியல், ஐரோப்பிய மறுமலர்ச்சி , அறிவொளிக் காலம் வரை தொடர்ந்தது.[ 2]
இவற்றையும் பார்க்க
குறிப்புகள்
உசாத்துணை
Baird, Forrest E.; Walter Kaufmann (2008). From Plato to Derrida . Upper Saddle River, New Jersey: Pearson Prentice Hall. ISBN 0-13-158591-6 .
Nikolaos Bakalis (2005). Handbook of Greek Philosophy: From Thales to the Stoics Analysis and Fragments , Trafford Publishing பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4120-4843-5
John Burnet , Early Greek Philosophy பரணிடப்பட்டது 2006-08-07 at the வந்தவழி இயந்திரம் , 1930.
Charles Freeman (1996). Egypt, Greece and Rome . Oxford University Press.
William Keith Chambers Guthrie, A History of Greek Philosophy: Volume 1, The Earlier Presocratics and the Pythagoreans , 1962.
Søren Kierkegaard , On the Concept of Irony with Continual Reference to Socrates , 1841.
A. A. Long . Hellenistic Philosophy. University of California, 1992. (2nd Ed.)
Martin Litchfield West , Early Greek Philosophy and the Orient , Oxford, Clarendon Press, 1971.
Martin Litchfield West , The East Face of Helicon: West Asiatic Elements in Greek Poetry and Myth , Oxford [England] ; New York: Clarendon Press, 1997.
வெளி இணைப்புகள்