பனஞ்சாராயம்

பனஞ்சாராயம் பனை கள்ளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதுபானம். பனங்கள்ளினை வெப்பமாக்கும் போது அதிலிருந்து ஆவியாகும் மதுவே பனஞ்சாராயமாகும்.[1] பனஞ்சாராய உற்பத்தி பிறநாடுகளில் அறியப்படாத போதும் இலங்கைத் தீவின் யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Correspondent, Vikatan. "கார் தெரியும்... மரம் தெரியுமா?". www.vikatan.com/. Retrieved 2022-03-18. {{cite web}}: |last= has generic name (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya