பனாத்வாலா

பனாத்வாலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-08-15)ஆகத்து 15, 1933
மும்பை
இறப்புசூன் 26, 2008(2008-06-26) (அகவை 74) [1]
மும்பை
அரசியல் கட்சிஇந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்
துணைவர்ஆயிசா
வாழிடம்மும்பை
சூன் 26, 2008
மூலம்: [1]

இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின் தலைவர் பனாத்வாலா, 1933-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.காம். , பி.எட். படிப்பை முடித்து, பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்த பனாத்வாலா, மும்பை உமர்காடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், கேரள மாநிலம் பொன்னானி தொகுதியில் இருந்து 1971 முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் மும்பையில் 2008ஆம் ஆண்டு சூன் 26 அன்று காலமானார்.

ஆதாரம்

  1. "Muslim League chief Banatwala dies".
  2. "parliamentofindia". Retrieved 10 ஏப்ரல் 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya