பம்பைமடு

பம்பைமடு
கிராமம்
பம்பைமடு is located in Northern Province
பம்பைமடு
பம்பைமடு
ஆள்கூறுகள்: 8°47′51.3″N 80°25′58.1″E / 8.797583°N 80.432806°E / 8.797583; 80.432806
நாடுஇலங்கை
மாகாணங்கள்வட மாகாணம்
மாவட்டம்வவுனியா
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

பம்பைமடு என்பது இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். பம்பைமடு மக்களின் முதன்மையான தொழில் வெள்ளண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களாகும்.

அமைவிடம்

பம்பைமடு மாவட்ட தலைநகர் வவுனியாவில் இருந்து வடமேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மன்னாரில் இருந்து தென்கிழக்கே 74 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வவுனியா மன்னார் சாலை A30 பம்பைமடுவை வவுனியாவுடன் இணைக்கிறது.[1][2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya