பம்போர் தொடருந்து நிலையம்

தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சினார் பாக், பம்போர், புல்வாமா மாவட்டம், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி) 192121
இந்தியா
ஆள்கூறுகள்33°59′56″N 74°53′42″E / 33.9988°N 74.8950°E / 33.9988; 74.8950
ஏற்றம்1,592.867 மீட்டர்கள் (5,225.94 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு இரயில்வே
தடங்கள்ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்ஆம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடு
மண்டலம்(கள்) வடக்கு இரயில்வே
கோட்டம்(கள்) ஃபிரோஸ்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது2008
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
இந்தியா இல் அமைவிடம்
பம்போர் (ஜம்மு காஷ்மீர்)


பம்போர் தொடருந்து நிலையம் (Pampur railway station) (நிலையக் குறியீடு:PMPE), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் அமைந்த புல்வாமா மாவட்டத்தில் பம்போரில் உள்ளது. புல்வாமா மாவட்டத்தில் உள்ள 4 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். பிற மூன்று தொடருந்து நிலையங்கள் அவந்திபுரா தொடருந்து நிலையம், கக்கபோரா தொடருந்து நிலையம் மற்றும் பன்ஸ்காம் தொடருந்து நிலையங்கள் ஆகும். இந்நிலையம் ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. இந்நிலையம் வடக்கு மண்டல இரயில்வேயின் ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தில் உள்ளது. இந்நிலையம் பிர் பாஞ்சல் மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து 1592 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இந்நிலையத்திலிருந்து சிறிநகர் தொடருந்து நிலையம் வழியாக தெற்கே பனிஹால் தொடருந்து நிலையம் வரையும், வடக்கில் பாரமுல்லா தொடருந்து நிலையம் வரையிலும் பயணியர் தொடருந்துகள் இயக்கப்படுகிறது. [1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya