பயனர் பேச்சு:Sankmrtவாருங்கள்!வாருங்கள், Sankmrt, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள். தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:01, 15 சூலை 2011 (UTC) பாராட்டுகள்உங்கள் அருமையான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ந்தேன். உங்கள் பணி தொடர் என் வாழ்த்துகள்--சோடாபாட்டில்உரையாடுக 14:42, 4 ஆகத்து 2011 (UTC)
பல்வேறு கட்டுரைகளில் உங்கள் சிறப்பான பங்களிப்பு கண்டு மகிழ்ந்தேன். தொடர்ந்து பயனுற பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 18:05, 24 சூன் 2012 (UTC)
Invite to WikiConference India 2011![]()
உங்களுக்குத் தெரியுமா திட்டம்
ஒரு வேண்டுகோள்Sank... அப்படியே செய்துவிட்டேன்..:))--Sank 18:07, 25 பெப்ரவரி 2012 (UTC) மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்வணக்கம் சங்கீர்த்தன், மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் கட்டுரையினை ஆரம்பித்துவிட்டேன். நாளைக்கு ஆரம்பிப்பதைவிட இன்றே ஆரம்பிப்பதே சிறப்பு! இயலுமான அளவிற்கு தொகுங்கள். இணைத்தில் பல கட்டுரைகள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றி இருந்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை முக்கியம். குறிப்பாக உசாத்துணை சரியான இடத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும். வேண்டுகோளுக்கு நன்றி! --Anton (பேச்சு) 11:27, 21 சூன் 2012 (UTC) நன்றிhelp me to shift the article from sandbox to new titlesir, help me to the editing of nayaka article from http://en.wikipedia.org/wiki/User:Premloganatha/sandbox , it should be appeared in the title of nayaka, and help me to move from sand box to the title of the article 'nayaka', please help me to shift the same from sandbox to 'nayaka' title..... thanks.... --Premloganatha (பேச்சு) 10:31, 24 சனவரி 2013 (UTC)
Israelthank you very much for the help !. פארוק (பேச்சு) 22:07, 5 ஆகத்து 2012 (UTC) வார்ப்புருவணக்கம் சங்கீர்த்தன். தனிமங்கள் குறித்த தகவற்சட்டத்தைத் திருத்திவருவதற்கு மிக்க நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:12, 8 அக்டோபர் 2012 (UTC)
முன்வந்து உதவியமைக்கு நன்றிமுதற் பாகம் ;)
கட்டுரையின் தரத்தை உயர்த்தும்வகையில் சொற்றொடர்களை மாற்றியமைத்துள்ளீர்கள். உங்கள் அன்பிற்கு நன்றி :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:04, 11 அக்டோபர் 2012 (UTC) இரண்டாம் பாகம் ;)
தமிழ் விக்கிப்பீடியா யாருடைய விமர்சனத்துக்கும் அடிபணியாமல் தரமான கட்டுரைகளை நல்ல தமிழில் வழங்கி தமிழ் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டுமென்ற ஆசையில், நாமும் சேர்ந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன். :) - தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:23, 17 அக்டோபர் 2012 (UTC)
//பின்வரும் ??மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளன: asterisk (shift+8) - ழூ i - சங்கிலிக்கொம்பு - கை, சை...இல் வருவது n - ஒற்றைக்கொம்பு - கெ, செ... இல் வருவது N - இரட்டைக்கொம்பு - கே, சே... இல் வருவது _ (underscore) - வடமொழி ஊ - ஜூ, ஸூ... இல் வருவது = - ஸ்ரீ { - வடமொழி உ - ஜு, ஸு... இல் வருவது } - பகுதி அரவு - நூ, தூ... இல் வருவது (நு க்குப் பின் இதனை பயன்படுத்தி நூ ஆக்கப்படும்) --சிவகோசரன் 16:36, 14 அக்டோபர் 2011 (UTC)// --சங்கீர்த்தன் (பேச்சு) 16:05, 17 அக்டோபர் 2012 (UTC) காரணம் தேவைமின்னோட்டம் என்னும் கட்டுரையில் இருந்த முக்கோணவடிவிலான மின் அலகு என்ற படிமத்தை எதற்காக நீக்கினீர்கள்?? காரணம் கூற முடியுமா??--சிவம் 17:39, 19 அக்டோபர் 2012 (UTC)
நன்றி.--சங்கீர்த்தன் (பேச்சு) 17:47, 19 அக்டோபர் 2012 (UTC) ஐயோ பயனரே வணக்கம். பிழையாக எண்ணி உள்ளீர்கள்!!! அம்பிடர் என்பதன் குறியீடு (I)= மின்னோட்டம்! நீங்கள் இதை பற்றிய விளக்கம் இல்லை என்றால் சற்று அமைதியாக இருக்கவும்!! இங்கே ஆங்கிலம் பாவிக்க படவில்லை!!! அதையும் புரிந்து கொள்ளுங்கள்!! மின்தடை, மின்னழுத்தம் என்னும் கட்டுரையை பாருங்கள் உங்களுக்கு புரியும்!!! (V)என்பது மின்னழுத்தம் (I) என்பது மின்னோட்டம்(அம்பியர்) (R)என்பது மின்தடை!! --சிவம் 18:29, 19 அக்டோபர் 2012 (UTC)
சரி நல்லது வாழ்த்துக்கள். குறியீடுகள் பற்றிய தவல்களை நீங்களே தேடி பாருங்கள். மற்ற பயனர்கள் இதில் சொல்வதுக்கு ஏதும் இல்லை!!! A=பரப்பளவு தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்புஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:50, 26 நவம்பர் 2012 (UTC) முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு
மலேசியாவில் ஒரே விக்கிபீடியர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்மலேசியாவைப்பற்றி 128 கட்டுரைகள். மலேசியாவிற்கு ஓர் இடம் கொடுங்கள். எனக்கு உதவி செய்ய வேண்டாம். மலேசியாவில் இருக்கும் 22 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் எழுதி கொண்டுதான் இருப்பேன். ஆளை விடுங்கள்.--ksmuthukrishnan 15:25, 12 சனவரி 2013 (UTC) நன்றி
நன்றிகள் +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:51, 15 சனவரி 2013 (UTC) விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:46, 13 மார்ச் 2013 (UTC) பயனர் கணக்குஉங்கள் பயனர் கணக்கு பற்றி இரவியிடம் கேளுங்கள். அவர் உதவலாம்.--Kanags \உரையாடுக 21:02, 8 ஏப்ரல் 2013 (UTC)
விக்கிப்பீடியா கொழும்புப் பட்டறைவிக்கிப்பீடியா கொழும்பு பட்டறையில் நீங்கள் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. உங்களைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிய அவா. உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள தகவல்கள் உங்களை அறிய போதுமாயில்லை. பொதுவில் பகர விரும்பாவிடில் தனிமடலாக தரலாம். நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:26, 21 ஏப்ரல் 2013 (UTC) English Pleasehi. i am sorry that take a long time, but finaly i made it =>>> யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981 . פארוק (பேச்சு) 22:37, 22 ஏப்ரல் 2013 (UTC)
நன்றிநான் விக்கிப்பீடியாவிற்குப் புதிது.இன்னும் சரிவர பயில்வேன்டும். தகவலிற்கு நன்றி. நானும் கவனித்தேன். அது சரியான தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. ஊக்கப்படுத்தலுக்கு மிக்க நன்றி.
இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரைவணக்கம், உங்கள் விருப்பத்தின் பேரில் இலங்கை கட்டுரை இவ்வார கூட்டு முயற்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரம் முழுக்க கட்டுரையை மேம்படுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:52, 2 சூன் 2013 (UTC)
நன்றிஇதனை சரி செய்ததற்கு நன்றி :-)--சோடாபாட்டில்உரையாடுக 06:14, 5 சூன் 2013 (UTC)
சென்னை தமிழ் விக்கிப்பீடியர் கூடலுக்கு வருகிறீர்களா?சென்னையில் நடக்கும் தமிழ் விக்கிப்பீடியர் கூடலுக்கு வருகிறீர்களா? தங்குமிடம் மற்றும் இதர ஏற்பாடுகளைக் கவனிக்க இத்தகவல் தேவைப்படுகிறது. நன்றி.--இரவி (பேச்சு) 09:41, 13 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
பயன்படுத்தப்படாத நியாயமான பயன்பாட்டு படிமம்:Thegodofsmallthings.jpg![]() படிமம்:Thegodofsmallthings.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. இக்கோப்பின் சுறுக்க விளக்கம் இது இலவசமில்லாத படிமம் என்றும் இது நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட தகுதி பெறும் எனவும் குறிக்கின்றது. ஆயினும் இப்படிமம் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை. இது முன்னர் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அக்கட்டுரைக்குச்சென்று இது நீக்கப்பட்டதற்கான அவசியத்தை அறிக. இது பயனுள்ள படிமம் என நீங்கள் கருதினால் இதை அக்கட்டுரையில் சேர்க்கலாம். எனினும் இலவச மாற்று அளிக்கப்படக்கூடிய ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் சேர்க்கலாகாது. (காண்க: இலவசமில்லாப்படிமங்களுகான வழிகாட்டுதல்). விரைவு நீக்க விதி எண்:F5இன் கீழ் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படாத இலவசமில்லாத படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:06, 4 திசம்பர் 2013 (UTC) 2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersGreetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters. 2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersGreetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters. |
Portal di Ensiklopedia Dunia