பரக்கலக்கோட்டை

பரக்கலக்கோட்டை
—  சிற்றூர்  —
பரக்கலக்கோட்டை
அமைவிடம்: பரக்கலக்கோட்டை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E / 10.43; 79.32
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்ற தலைவர் ஜெ.விநாயகம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டதிற்கு[4] உட்பட்ட ஒரு கிராமம் பரக்கலக்கோட்டை. பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டிணம் செல்லும் நெடுஞ்சாலையில் 12 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் கீழும், தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் கீழும் வருகின்றது. தென் சிதம்பரம் எனப்படும் புகழ்பெற்ற சிவன்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது.

மேற்கோள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Official TN Government Map of Pattukottai Taluk". Archived from the original on 2009-04-16. Retrieved 2008-02-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya