பரப்புக்கடந்தான்

பரப்புக்கடந்தான்
Parappukadanthan
கிராமம்
பரப்புக்கடந்தான் is located in இலங்கை
பரப்புக்கடந்தான்
பரப்புக்கடந்தான்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°55′N 80°6′E / 8.917°N 80.100°E / 8.917; 80.100
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர் பிரிவுமாந்தை மேற்கு

பரப்புக்கடந்தான் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்குத் தென்கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". Retrieved 6 சனவரி 2025.

வெளி இணைப்புகள்

8°55′N 80°6′E / 8.917°N 80.100°E / 8.917; 80.100

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya