பராசக்தி (2026 திரைப்படம்)

பராசக்தி (2026 திரைப்படம்)
முதல் பார்வை சுவரொட்டி
இயக்கம்சுதா கொங்கரா
தயாரிப்புஆகாசு பாசுகரன்
கதைசுதா கொங்கரா
அர்சுன் நடேசன்
திரைக்கதைசுதா கொங்கரா
அர்சுன் நடேசன்
கணேசா (கூடுதல்)
Dialogues by
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுரவி கே. சந்திரன்
படத்தொகுப்புசதீசு சூரியா
கலையகம்டான் பிக்சர்சு
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீசு
வெளியீடுசனவரி 2026 (2026-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு150–250 கோடி[1][2][3]

பராசக்தி (அஞ்சாமை திராவிடர் உடமையடா..) வெளிவர இருக்கும் அரசியல் வரலாற்றுத் தமிழ் திரைப்படம் ஆகும். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா முதலியோர் நடிக்கின்றனர். 1965இல் நடந்த உண்மைச் சம்பவமான இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.[4][5][6][7]

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு இசை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்துவருகிறார். இப்படம் இவரின் 100வது படமாகும்.

தயாரிப்பு

படத்தைப் பற்றி குறிப்பிடும் பொழுது தயாரிப்பாளர் "பராசக்தி படம் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை போன்ற காலகட்ட படமாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது" என்று கூறினார்.[8] படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு கொழும்புவில் நடை பெறுகிறது.[9]

மேற்கோள்கள்

  1. "சிவகார்த்திகேயன் 25-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது". மாலை மலர். 14 December 2024. Archived from the original on 14 December 2024. Retrieved 14 December 2024.
  2. "தலைசுற்றவைக்கும் சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பட்ஜெட்.. 500 கோடி வசூல் செய்யுமா". Cineulagam. 15 December 2024. Archived from the original on 15 December 2024. Retrieved 15 December 2024.
  3. "சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' படப்பிடிப்பு பூஜை புகைப்படங்கள் வெளியீடு". தினத்தந்தி. 14 December 2024. Archived from the original on 15 December 2024. Retrieved 15 December 2024.
  4. Das, Srijony (11 March 2025). "Watch: Sivakarthikeyan greets fans in Sri Lanka as he shoots for Sudha Kongara's Parasakthi". Pinkvilla (in ஆங்கிலம்). Archived from the original on 11 March 2025. Retrieved 15 March 2025.
  5. "'Parasakthi' story leaked! This Sudha Kongara directorial is a biopic from Sivakarthikeyan after 'Amaran'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 February 2025 இம் மூலத்தில் இருந்து 21 February 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250221080846/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/parasakthi-story-leaked-this-sudha-kongara-directorial-is-a-biopic-from-sivakarthikeyan-after-amaran/articleshow/117882726.cms. 
  6. Sundar, Anusha (2 February 2025). "Parasakthi plot revealed: Sivakarthikeyan and Sudha Kongara's period drama is all about..." OTTPlay. Archived from the original on 20 March 2025. Retrieved 15 March 2025.
  7. K, Janani (12 March 2025). "Sivakarthikeyan's Parasakthi pics confirm that film is against Hindi imposition". இந்தியா டுடே]] (in ஆங்கிலம்). Archived from the original on 16 March 2025. Retrieved 15 March 2025.
  8. தினத்தந்தி (2025-03-22). "'பராசக்தி' படம் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை போல பிரமாண்டமாக இருக்கும் -தயாரிப்பாளர் பாஸ்கரன்". தினத்தந்தி. Retrieved 2025-05-10.
  9. DIN (2025-03-22). "பராசக்தி வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் பதில்!". Dinamani. Retrieved 2025-05-10.

வெளியிணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பராசக்தி இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya