பரிவட்டம் (திரைப்படம்)

பரிவட்டம்
இயக்கம்டி. கே. இராஜேந்திரன்
கதைடி. கே. இராஜேந்திரன்
இசைதேவா
நடிப்புஜெயராம்
சுகன்யா
கலையகம்ஐயனார் சினி ஆர்ட்ஸ்
வெளியீடு28 செப்டம்பர் 1996 (1996-09-28)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பரிவட்டம் 1996-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படம் டி.கே.ராஜேந்திரனால் இயக்கப்பட்டது. அய்யனார் சினி ஆர்ட்ஸால் தயாரிக்கப்பட்டது. நடிகர் ஜெயராம், நடிகை சுகன்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் கவுண்டமணி, செந்தில் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவநேசன் சொக்கலிங்கம் இசை அமைத்துள்ளார். 1996 செப்டம்பர் 28 அன்று இந்தப் படம் வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்

பாடல்கள்

மேற்கோள்கள்

  1. "பரிவட்டம் / Parivattam (1996)". Screen 4 Screen. Archived from the original on 26 November 2023. Retrieved 2023-11-26.
  2. "Parivattam Songs Download: Play & Listen Parivattam Tamil MP3 Song by Deva @Gaana" (in ஆங்கிலம்). Retrieved 2025-05-30.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-09-21. Retrieved 2019-03-19.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya