கிருஷ்ணராஜ்

கலைமாமணி
கிருஷ்ணராஜ்
பிறப்பு25 திசம்பர் 1951 (1951-12-25) (அகவை 73)
வேம்படிதாளம்,
சேலம் மாவட்டம், மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா
இசை வடிவங்கள்திரை இசை
சமய இசை
தொழில்(கள்)பின்னணிப் பாடகர்
இசைத்துறையில்1984-தற்போது வரை

கிருஷ்ணராஜ் (Krishnaraj; பிறப்பு 25 திசம்பர் 1951), தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் முன்னாள் உதவி இசையமைப்பாளர் ஆவார். மொத்தம் 3,000 பாடல்களுக்கு மேல் பாடியவராக அறியப்படுகிறார். தமிழகத் திரைப்படத் துறைக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களை வழங்கியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேம்படிதாளம் எனும் ஊரில் 25 திசம்பர் 1951 அன்று நெசவுத்தொழில் பின்னணி கொண்ட வரதம்மாள் - அ. இராமசாமி இணையருக்குப் பிறந்தார் கிருஷ்ணராஜ்.[1] இவர் பெற்றோர் இசையறிவு பெற்றிருந்தனர். இவரின் ஐந்து அண்ணன்களில் இருவர் கலை ஈடுபாடு கொண்டவர்கள்.[2][3] வேம்படிதாளத்திலேயே இடைநிலைப் பள்ளி இறுதி (1971) பயின்றார். அதன்பின் 10 ஆண்டுகள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டார். இக் காலகட்டத்தில் "கேள்வி ஞான" அடிப்படையில் பாடல்கள் பாடவும் இசைக்கருவிகள் வாசிக்கவும் பழகினார்.[2] சேலம் செளந்தர் நாடகக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார்.[3]

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் சேர்ந்த இவருக்கு. நாதஸ்வர வித்துவான் நடேசன், பி. ராஐம் , கே. வி. நாராயணசுவாமி, ஆர். வேதவல்லி, பி. கிருஷ்ணமூர்த்தி, வி. ஆர். கிருஷ்ணன், பிரேமா ஆகியோர் ஆசிரியர்களாக விளங்கினர்.1984-இல் இசைக் கல்லூரி வழங்கிய சங்கீத வித்வான் மற்றும் சிறந்த மாணவர் விருதுகளை அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ம. கோ. இராமச்சந்திரனிடம் பெற்றார்.[3][4] அதே ஆண்டில் இசையமைப்பாளர் ஆர். ராமானுஜனின் உதவியாளராக ஆரா (Arah) எனும் திரைப்படத்துக்காகப் பணியாற்றினார். எனினும் அப் படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. வேறு சில இசையமைப்பாளர்களுக்காக இந்து மற்றும் கிறித்தவ இறைப் நிகழ்வுகளில் பாடல்களைப் பாடினார். திரை வாய்ப்புகளையும் தேடத் தொடங்கினார்.

காதல் கோட்டை (1996) திரைப்படத்தில் இடம்பெற்ற வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா பாடலின் வழியே கவனம் பெற்றார். பொற்காலம் (1997) திரைப்படத்தின் தஞ்சாவூரு மண்ணு ௭டுத்து பாடலுக்கு, சிறந்த பின்னணிப் பாடகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது பெற்றார்.[5][6] இப் பாடலுக்காக, முன்னாள் சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் செல்லப்பன் இராமநாதனின் (1924-2016) நேரடிப் பாராட்டையும் பெற்றார். 2016-இல் இராமநாதன் மறைந்தபின் அவரின் இறுதி ஊர்வலத்தில் இப்பாடல் இசைக்கப்பட்டது.

பாடல் பட்டியல் (பகுதியளவு)

ஆண்டு திரைப்படம் பாடல் உடன் பாடியவர்(கள்) பாடலாசிரியர் இசை குறிப்புகள்
1989 அதிகாலை சுபவேளை உன்ன நான் தொட்டதுக்கு[7] - காளிதாசன் தேவா வெளியாகாத திரைப்படம் ; எனினும் இதே பாடலை, ஊர் மரியாதை (1992) திரைப்படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.
1990 பாலம் பாலம் பாலம் மனோ, குழுவினர் ராஜன் சர்மா என். எஸ். டி. ராஜேஷ்
1991 சேரன் பாண்டியன் எதிர்வீட்டு  ஜன்னல் (?) மலேசியா வாசுதேவன் (?) சௌந்தர்யன்
1992 பிரம்மச்சாரி தமிழ்நாடு தாய்க்குலமே - வாலி தேவா
பெரிய கவுண்டர் பொண்ணு நாலு வார்த்த - காளிதாசன் தேவா
கவர்மெண்ட் மாப்பிள்ளை சின்ன பொண்ணு சித்ரா காளிதாசன் தேவா
சொந்தம் என்பது -
சொட்டு சொட்டாக (?) சித்ரா (?)
ஊர் மரியாதை எதிர்வீட்டு ஜன்னல் மலேசியா வாசுதேவன் காளிதாசன் தேவா
பட்டத்து ராணி தேவாதி தேவரும் ஜி. ராதிகா,

மலேசியா வாசுதேவன், மனோ, உமா ரமணன்

காளிதாசன் தேவா
சோலையம்மா பொம்பளங்கள கும்புடுங்கடா - கஸ்தூரி ராஜா தேவா
1993 அக்கரைச் சீமையிலே இது முத்தப் பூமழை சித்ரா காளிதாசன் தேவா
1993 ஒரு புதிய உதயம் ஊரோரம் - ???? தேவா வெளியாகாத திரைப்படம் (?)
1994 சுப்பிரமணிய சாமி காதல் கசந்திடுமோ எஸ். பி. சைலஜா வாலி தேவா
பதவிப் பிரமாணம் பூ முடிச்சு பொட்டு வச்சு - பிறைசூடன் தேவா
செவத்த பொண்ணு தொடலாமா கூடாதா எஸ். ஜானகி வாலி தேவா
மனசு ரெண்டும் புதுசு காதல் வானில் - வாலி தேவா
கில்லாடி மாப்பிள்ளை எலுமிச்சம் பழம் சிந்து வாலி தேவா
இளைஞர் அணி ருக்கு ருக்கு மனோ பிறைசூடன் தேவா
நாட்டாமை நாட்டாமை பாதம் பட்டா

[?]

மலேசியா வாசுதேவன்,

சிந்து

வைரமுத்து சிற்பி
1995 கருப்பு நிலா நம்ம ஊரு தோட்டத்திலே (?) சித்ரா, மனோ வாலி தேவா
தேவா மருமகனே தேவா காளிதாசன் தேவா
செல்லக்கண்ணு பட்டணத்து வாத்து கோழி்் குழுவினர் புலமைப்பித்தன் தேவா
தமிழச்சி மாரியம்மா - கரூர் சுப்பிரமணி தேவா
சிந்துபாத் ஜன் ஜனக்கு எஸ். ஜானகி,

சுந்தரராஜ்

வைரமுத்து தேவா
1996 திரும்பிப்பார் நல்லவங்க காட்டும் - வாலி தேவா
அண்ணா சொன்னாரு
பரம்பரை தஞ்சாவூர் நந்தி மனோரமா,

சித்ரா, சுந்தராஜன்

காளிதாசன்
மாப்பிள்ளை மனசு பூப்போல ஆத்து வந்த மனோ குருவிக்கரம்பை சண்முகம் தேவா
அந்தி நேர சிந்து
காதல் கோட்டை நலம் நலமறிய ஆவல் (2) அனுராதா ஸ்ரீராம் அகத்தியன் தேவா
வெள்ளரிக்கா பிஞ்சு தேவா
பரிவட்டம் அரசம்பட்டி - வாலி தேவா
குண்டூர் குண்டுமல்லி சுவர்ணலதா
கோகுலத்தில் சீதை நிலாவே வா

(ஆண் குரல்)

- அகத்தியன் தேவா
சேனாதிபதி சிக்கு புக்கு பொன்னம்மா மனோ வைரமுத்து தேவா
பாஞ்சாலங்குறிச்சி ஆனா ஆவன்னா (?) சுஜாதா மோகன் (?) வைரமுத்து தேவா
வீட்டுக்குள்ளே திருவிழா அத்தை சுட்ட சுவர்ணலதா வாலி தேவா
ராசா உன்ன சுவர்ணலதா. சுனந்தா
1997 தர்ம சக்கரம் புட்டா புட்டா சித்ரா,

தேவா

ஆர். வி. உதயகுமார் தேவா
ஊருக்குள்ள -
காலமெல்லாம் காதல் வாழ்க பாபிலோனா - பழநிபாரதி தேவா
மாப்பிள்ளை கவுண்டர் நீல வானம் - வெற்றிகொண்டான் தேவா
அருணாச்சலம் நகுமோ

(திரை வடிவம் )

சித்ரா வைரமுத்து தேவா
அடிமை சங்கிலி மழை நடத்தும்

சிலை திறப்பு

அனுராதா ஸ்ரீராம், வாசன் தேவா
பொங்கலோ பொங்கல் பட்டிக்காட்டு பட்டதாரிகளா அனுராதா ஸ்ரீராம் வாலி தேவா
பகைவன் ஹேப்பி நியூ இயர் மனோ வைரமுத்து தேவா
பூ மாலை போடும் அனுராதா ஸ்ரீராம்,
மாஸ்டர் பி. எஸ்சி. ஐனாகனி சந்திரபோஸ், ராஜேஷ் கிருஷ்ணன் சந்திரபோஸ் தேவா
ஆஹா சீதா கல்யாண மலேசியா வாசுதேவன்,

மீரா கிருஷ்ணன்

தியாகராஜா தேவா
பொற்காலம் சின்ன காணாங்குருவி பெபி மணி, மலேசியா வாசுதேவன் வைரமுத்து தேவா
தஞ்சாவூரு மண்ணு ௭டுத்து -
விடுகதை இதயம் இதயம் சித்ரா அகத்தியன்
கிடைச்சிருச்சு அனுராதா ஸ்ரீராம்
ரெட்டை ஜடை வயசு இட்லிக்கு மாவு அனுராதா ஸ்ரீராம், சபேஷ் வாசன் தேவா
கும்முனு ஜி. வி. பிரகாஷ் குமார்,

பெபி மணி

புதல்வன் கண்ணான கண்ணா - வைரமுத்து தேவா
1997 வானவில்-சச்சின்

[இசைத்தொகுப்பு]

ஆடலுடன் பாடலை சுனிதா சாரதி ???? சச்சின் சவுத்ரி குடியிருந்த கோயில் (1968) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மறு ஆக்கம்
கட்டுமரம் மெல்ல மெல்ல - என். வெங்கடேஷ்
முத்துக்குளிக்க வாரீகளா அனுராதா ஸ்ரீராம் ???? அனுபவி ராஜா அனுபவி (1967) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மறு ஆக்கம்
1997 நானும் ஓர் இந்தியன் ஏமாறாம[8] - ? இளையராஜா
1997 நுவ்வே நா ப்ரேயசி பாபிலோனா குழுவினர் ? தேவா தெலுங்குத் திரைப்படம்
1998 மூவேந்தர் சோக்கு சுந்தரி சுஜாதா மோகன் பழநிபாரதி சிற்பி
காதலே நிம்மதி வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி - தேவா (?) தேவா
சுந்தர பாண்டியன் பீடா பீடா - பொன்னியின் செல்வன் தேவா
மோனலிசா ஈரத்தாமரைக்கு மனோ, சுவர்ணலதா பழநிபாரதி ஏ. ஆர். ரகுமான் கபி நா கபி எனும் இந்தி மொழித் திரைப்படத்தின் தமிழ் ஒலிச்சேர்க்கை
நினைத்தேன் வந்தாய் மனிஷா மனிஷா தேவா, சபீஷ் குமார் கே. செல்வபாரதி தேவா
இனியவளே அன்னக்கிளி வண்ணக்கிளி - புண்ணியர் தேவா
கண்ணீருக்கு காசு - சீமான்
மலரோடு பிறந்தவளா அனுராதா ஸ்ரீராம்,
நட்புக்காக கருடா கருடா சுஜாதா மோகன் காளிதாசன் தேவா
மீசக்கார நண்பா (சோகம்) -
என் ஆச ராசாவே என்னாடி நீ கூட்டத்திலே தேவி நீதியார் கஸ்தூரி ராஜா தேவா
ஏய் பஞ்சார கூட
சந்திப்போமா நம்ம மீனா சுவர்ணலதா காளிதாசன் தேவா
கல்கத்தா கண்ணிலே கண்ணிலே சித்ரா வெட்டூரி (?) மணிசர்மா சூடலானி வுண்டி எனும் தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் ஒலிச்சேர்க்கை
கண்ணெதிரே தோன்றினாள் சின்ன சின்ன கிளியே (2) அனுராதா ஸ்ரீராம்,

சோபனா விக்னேஷ்

வைரமுத்து தேவா
என் உயிர் நீதானே ஜனவரி நிலவே சுஜாதா மோகன் எஸ். பி. இராஜ்குமார் தேவா
உரிமைப் போர் கருமேகம் மழையாச்சு - சிவானந்தன் தேவா
சிம்மராசி தாயே திரிசூலி எஸ். ஏ. ராஜ்குமார்
வீரம் வெளஞ்ச மண்ணு ஏன் பாடேன் மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா கஸ்தூரி ராஜா தேவா
கண்ணாத்தாள் [?] உன்னை நம்பும் தேவி நீதியார்.

[குழு பாடல்]

காமகோடியன் இளையராஜா
சேரன் சோழன் பாண்டியன் திருநெல்வேலி அல்வா சீர்காழி கோ. சிவசிதம்பரம், ஹரிணி அலமேலு முத்துலிங்கம் சௌந்தர்யன்
1998 Love Beats

[இசைத்தொகுப்பு]

கோகோ கோலாவே மீராகிருஷ்ணா (?)
மிஸ் மிஸ் தாரா
அதோ அதோ
நீலமதி
வட்ட வட்ட பொட்டு
செவ்வந்தி பூக்கள்
ஓ ஓ ஓ எந்தன் காதில்
மயங்குது எந்தன் மனமே
பூக்கூடை
1999 மன்னவரு சின்னவரு மன்னவரு ரஞ்சனி ???? கீதப்பிரியன் சுபவார்த்தா (1998) எனும் தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மறுஆக்கம்
நினைவிருக்கும் வரை ஆயா ஒன்னு அடம்பிடிக்கிது பிரபுதேவா, விவேக் கே. சுபாஷ் தேவா
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா மனோ, தேவா
காத்தடிக்குது காத்தடிக்குது சபேஷ்
கண்ணே நான் முதலா முடிவா - (?) அனுராதா ஸ்ரீராம்
கள்ளழகர் தூண்ட தூண்ட சித்ரா தாமரை தேவா
சின்ன ராஜா புயலே வா நித்யஸ்ரீ மகாதேவன் காளிதாசன் தேவா
அண்ணன் தங்கச்சி மஞ்சள் காத்து ஹரிஷ் ராகவேந்திரா பொன்னியின் செல்வன் தேவா
தங்கச்சி தங்கச்சி அனுராதா ஸ்ரீராம்
சின்ன ராசு - (?) அம்மாபேட்டை கிருஷ்ணமூர்த்தி - (?)
போகுதம்மா - (?)
பாம் பாம் -
ஆனந்த பூங்காற்றே பாட்டுக்கு பாலைவனம் ஹரிஹரன் வைரமுத்து தேவா
உயிரே நீ விலகாதே [?] சுவர்ணலதா வைரமுத்து (அ) பொன்னியின் செல்வன் தேவா
நெஞ்சினிலே மெட்ராஸு தோஸ்த்து நீ அனுராதா ஸ்ரீராம்,

நவீன்

வாலி தேவா
அன்புள்ள காதலுக்கு கல்யாணம்மா கல்யாணம் முரளி ஜீவன் தேவா
ஊட்டி ஓ லில்லி சபேஷ் நா. முத்துக்குமார் தேவா
தாஜ்மகால் சி சி எழுமிச்சி அருந்ததி, இரகூப் அலாம் வைரமுத்து ஏ. ஆர். ரகுமான்
சுந்தரி நீயும்

சுந்தரன் நானும்

தக்காளி சூசா - காமகோடியன் தேவா
உன்னால் தூக்கம் இல்லை ஹரிணி கலைக்குமார்
ஆனந்த மழை[9] என்ன ஆச்சுடா உனக்கு - ? தேவா
மானசீக காதல் கடலா கடலா வங்க கடலா - காளிதாசன் தேவா
கந்தா கடம்பா ஹரிஷ் ராகவேந்திரா, மாஸ்டர் ரோஹித் நா. முத்துக்குமார்
கூடுவாஞ்சேரியிலே சுஷ்மிதா சிதம்பரநாதன்
உன்னருகே நானிருந்தால் எந்தன் உயிரே சித்ரா தாமரை தேவா 90s Love Lofi (2023) இசைத்தொகுப்பில் இடம்பெற்றது
பொடவ கட்டினா அனுராதா ஸ்ரீராம் கே. சுபாஷ்
மாசிலா உண்மை காதலே ஆயிரம் ஜென்மம் சுஜாதா மோகன்
ஏ என் அன்பே பைரவி
2000 ஏழையின் சிரிப்பில் எப்பா எப்பா அய்யப்பா மனோ, பிரபுதேவா, விவேக், கே. சுபாஷ் கே. சுபாஷ் தேவா
தை பொறந்தாச்சு கோபாலா கோபாலா மனோ கங்கை அமரன் தேவா
ராஜகாளி அம்மன் தங்கச்சி என் - கலைக்குமார் எஸ். ஏ. ராஜ்குமார்
வீரநடை காலையிலே ஜெயலட்சுமி, சபேஷ், சுஷ்மிதா, அம்ருதா, யுகேந்திரன், பிரசாந்தினி, வெங்கட் பிரபு நா. முத்துக்குமார் தேவா
பெண்ணின் மனதைத் தொட்டு நான் சால்டு கொட்ட சுக்விந்தர் சிங் எஸ். ஏ. ராஜ்குமார்
கண்ணால் பேசவா தொட்டாச்சிணுங்கி போல சுவர்ணலதா எம். ராஜ் கண்ணா தேவா
சபாஷ் கனவே கனவே (இருவர் பாடல்) சித்ரா பழநிபாரதி தேவா
உலகை சுற்றி மால்குடி சுபா நா. முத்துக்குமார்
புரட்சிக்காரன் மண்ணுக்கு நம்மதான் - வைரமுத்து வித்தியாசாகர்
கண்ணுக்கு கண்ணாக ஆனந்தம் ஆனந்தம் பி. உன்னிகிருஷ்ணன்,

சுஜாதா மோகன்

முத்துலிங்கம் தேவா
செம குளிர் அடிக்குது காளிதாசன்
குருக்ஷேத்ரம் ஹை ஹை நாயகா சிந்து முத்துலிங்கம் மணிசர்மா ஆசாத் எனும் தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் ஒலிச்சேர்க்கை
என்னவளே சின்னச் சின்ன சுகங்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து எஸ். ஏ. ராஜ்குமார்
மனுநீதி ஏலே கருத்தம்மா அனுராதா ஸ்ரீராம் சினேகன் தேவா
2001 வந்தே மாதரம் நோ ப்ராப்ளம் ஸ்ரீநிவாஸ், சுவர்ணலதா தேவா கன்னடத் திரைப்படம்
மா துஜே சலாம் கங்காதர்
தைய்யா தக்கா தா பி. உன்னிகிருஷ்ணன்,

அனுராதா ஸ்ரீராம்

?
லூட்டி மிஸ் யூ மிஸ் யூ பாப்பா அனுராதா ஸ்ரீராம் வாலி தேவா
ப்ரேயாசி நன்னு ப்ரேமின்ச்சு நே சாமர்லகோட்டா ராஜேஷ் கிருஷ்ணன்,

குழுவினர் (?)

???? எஸ். ஏ. ராஜ்குமார் தெலுங்குத் திரைப்படம்
காதல் சுகமானது வெச்சுருக்க - [?] மனோ, கார்த்திக் (?)

சுவர்ணலதா

விவேகா சிவசங்கர்
பிரியாத வரம் வேண்டும் அழகு பொண்ணு அனுராதா ஸ்ரீராம்,

தேவன் ஏகாம்பரம், ஜெயந்தி

என் புருசன் குழந்தை மாதிரி வாழ வைக்கும் சபேஷ் எஸ். பி. இராஜ்குமார் தேவா
பார்வை ஒன்றே போதுமே தும்தக்கு தும்தக்கு

(கருப்பொருள் இசை)

மால்குடி சுபா, சுமித்ரா பா. விஜய் பரணி
காதல் பண்ணாதீங்க -
நீ பாத்துட்டு போனாலும் சுமித்ரா பரணி
விண்ணுக்கும் மண்ணுக்கும் பாசமுள்ள சூரியனே மனோ மணவை பொன்மாணிக்கம் சிற்பி
சீறிவரும் காளை துணிஞ்சா துணிஞ்சா மனோ புலமைப்பித்தன் சிற்பி துள்ளுவதோ இளமை - சீறிவரும் காளை (2001-?) எனும் இசைத்தொகுப்பில் இடம்பெற்றது
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ராசாவே என்னை

(இருவர் பாடல்)

அனுராதா ஸ்ரீராம் விவேகா தேவா
சூப்பர் ஆண்டி லட்டு லட்டா குழுவினர் சினேகன் ஹெச். வாசு ஆண்டி பிரீத்சே எனும் கன்னடத் திரைப்படத்தின் தமிழ் ஒலிச்சேர்க்கை (மற்றும்) மறு ஆக்கம்
சொன்னால் தான் காதலா காதலிக்கத் தெரியுமா டி. ராஜேந்தர்
கிருஷ்ணா கிருஷ்ணா மூடு வந்தாச்சு அனுராதா ஸ்ரீராம் கோவி கோவன் எஸ். ஏ. ராஜ்குமார்
குங்குமப்பொட்டுக்கவுண்டர் கோழி குழம்பு - பழநிபாரதி சிற்பி
சூப்பர் குடும்பம் Millenium Figuregalae - விவேக் ஆதித்தியன்
லவ்லி வாடி மச்சினிச்சி அனுராதா ஸ்ரீராம் பழநிபாரதி தேவா
கபடி கபடி டாப் டென்ல தூள் தேவா வைரமுத்து தேவா
பொட்டு அம்மன் தெற்கு பட்டம் தேவி நீதியார், கிருத்திகா ???? எஸ். டி. சாந்தகுமார்
கண்ணடிச்சு கண்ணடிச்சு தேனி குஞ்சரம்மாள் ????
கடல் பூக்கள் ஆடு மேயுதே சத்யா வைரமுத்து தேவா
மஜ்னு பட பட பட்டாம்பூச்சி

(humming மட்டும்)

சங்கர் மகாதேவன்,

கவிதா கிருஷ்ணமூர்த்தி

வைரமுத்து ஹாரிஸ் ஜயராஜ்
வடுகப்பட்டி மாப்பிள்ளை அடி மாம்பழ நிறத்தழகி சுவர்ணலதா பழநிபாரதி சிற்பி
லவ் மேரேஜ் கீரவாணி சுவர்ணலதா நா. முத்துக்குமார் தேவா
சா சா சரோஜா மனோ கங்கை அமரன்
2001 களவும் கற்று மற பறவைக்கு - ? தேவா வெளியாகாத திரைப்படம் [10]
2001 லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சினிமா பார்க்கலாம் - ???? ஹரிஹரன் வெளியாகாத திரைப்படம்
2001 இதுதான் ரீமிக்ஸ்

[இசைத்தொகுப்பு]

பேசுவது கிளியா சுனந்தா தேவி கண்ணதாசன் (1963) பணத்தோட்டம் (1963) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மறு ஆக்கம்
2001 Asatthal 2001 Remix

[இசைத்தொகுப்பு]

காத்து வாங்க போனேன் - வாலி (1965) ம. சு. விசுவநாதன் (1965) கலங்கரை விளக்கம் (1965) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மறு ஆக்கம்
நான் மாந்தோப்பில் பிரியா வாலி (1965) விஸ்வநாதன்-ராமமூர்த்தி (1965) எங்க வீட்டுப் பிள்ளை (1965) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மறு ஆக்கம்
2002 சார்லி சாப்ளின் கண்ணாடி சேலை சுவர்ணலதா, கார்த்திக், ஹரிணி பழநிபாரதி பரணி
ராஜ்ஜியம் தமிழன் தமிழன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் சினேகன் பரத்வாஜ்
காமராசு பொட்டு மேல சுஜாதா மோகன் காளிதாசன் எஸ். ஏ. ராஜ்குமார்
சப்தம் பசசனினித சந்தோஷம் ஸ்ரீராம் (?) ? கணா - லால்
அத்திமர பூ அனுராதா ஸ்ரீராம் ?
வருஷமெல்லாம் வசந்தம் நான் ரெடி சித்ரா மணவை பொன் மாணிக்கம் சிற்பி
பேசாத கண்ணும் பேசுமே Figaru Figaru நியூட்டன் பரணி
நேற்று வரை நீ யாரோ செவ்வந்தி தோட்டத்திலே சுஜாதா மோகன் ? தேவா
ஒன் டூ த்ரீ காஞ்சிவரம் போவோம் - [?} மனோ, வைஷாலி,

பிரபு தேவா, கே. சுபாஷ், ஒய். எஸ். டி. சேகர்

தேவா
ராஜா வெத்தலக் கொடியே கலைக்குமார் எஸ். ஏ. ராஜ்குமார்
சுந்தரா டிராவல்ஸ் கண்ணும் கண்ணும் - ? பரணி
ஆண்டிப்பட்டி அரசம்பட்டி ஓடுதுபார் ராட்டனம் - Rock Rownder எஸ். பி. வெங்கடேஷ்

Rock Rownder

விரும்புகிறேன் எங்க ஊரு சந்தையிலே - வைரமுத்து தேவா
கட் கட் கட்டை
மாமன் பொண்ணு பாத்தா
ஜூலியட் [?] முதல் முதலாய் - ? பரணி [?]
உனக்கும் எனக்கும்
விண்ணோடும் முகிலோடும் ராத்திரியில் வெயிலடிக்கும் - ? தேவா
Galatta Remix

[இசைத்தொகுப்பு]

குங்கும பூவே கல்பனா,

பேபி ஸ்ரீராம்

கு. மா. பாலசுப்பிரமணியம்

(1959)

Paddayapa Sriram மரகதம் (1959) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மறு ஆக்கம்
தாமரை கன்னங்கள் அபர்ணா வாலி (1968) எதிர்நீச்சல் (1968) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மறு ஆக்கம்
2002 இரவுப் பாடகன் சின்னச் சின்ன சொல்லெடுத்து - ? ராஜேஷ்கன்னா வெளியாகாத திரைப்படம் (?)
2003 காலாட்படை மனிதா மனிதா காமகோடியன் பரத்வாஜ்
மிலிட்டரி சிட்டு குருவி ஹரிணி நா. முத்துக்குமார் தேவா
பந்தா பரமசிவம் மாப்புள்ள மாப்புள்ள மனோ ரா. ரவிசங்கர் சிற்பி
லேலாக்கடி அனுராதா ஸ்ரீராம்
அலேக்கா அலேக்கா மனோ
பாறை என் தாய் - வைரமுத்து சபேஷ் முரளி
தாயுமானவன் (?) புயல் அடிக்கக் கண்டோமே ஸ்ரீராம் லகூ, திப்பு, ரோஷினி, நித்யஸ்ரீ மகாதேவன் (?) ???? வைகுண்டவாசன்
கலாட்டா கணபதி கண்ணிமைக்கும் நேரத்திலே - ???? சௌந்தர்யன்
வடக்கு வாசல் துணிவுடன் மஞ்சுஸ்ரீ பிறைசூடன் (அ) காமகோடியன் சிறீகாந்து தேவா
காதல் கிறுக்கன் பெண்ணே ஏ பெண்ணே - சக்தி சிதம்பரம் தேவா
இன்று சல்வார் பூவனம் - நா. முத்துக்குமார் தேவா
காஷ்மீர் இடி இடி அந்த அனுராதா ஸ்ரீராம் ? தேவா
2003 Remix-Attagaasam

[இசைத்தொகுப்பு]

பொதுவாக எம்மனசு ஆதித்தியன் (?) ? ஆதித்தியன் முரட்டுக்காளை (1980) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மறு ஆக்கம்
2004 இமேஜ் Thookki (1) - ? ஜே. சூர்யா
Thookki (2) ஸ்ரீவர்தினி, ஜே. சூர்யா ?
வயசு பசங்க டண்டணக்கா பாட்டு வைகை செல்வன், சைந்தவி ? ஆர். கே. சுந்தர்
மச்சி போடா போடா சம்சுதீன், ஸ்ரீவித்யா,

ஏ. ஆர். ரைஹானா

? ஏ. ஆர். ரைஹானா
அழகேசன் கல கலவென

(இருவர் பாடல்)

பத்மலதா கலைக்குமார் தேவா
ஜெய்சூர்யா கட்டுனா (1) வடிவேலு,

ஜெயலஷ்மி

பா. விஜய் தேவா
தீக்குச்சி பெண்ணே ஜெயலஷ்மி
வித்யார்தி ஹைதராபாத் ஹை - ? மணிசர்மா
காதல் திருடா தளுக்கி நிக்குற மாலதி லட்சுமணன் பிறைசூடன் (?) பரணி
மனதில் குளிக்க டி. கே. கலா ? பரணி
மீசை மாதவன் கருவக்காட்டு பரணி
ஊரெல்லாம் ஊரெல்லாம் மாலதி லட்சுமணன் ?
பொடவை வாங்கி யுகபாரதி
அம்மா அப்பா செல்லம் போராடினால் - விவேகானந்த் பரத்வாஜ்
2005 நவ பாரதி பயவில்லடா - கொட்டூரி ராஜ் பாஸ்கர் கன்னடத் திரைப்படம்
அமுதே போட்டு தள்ளுடா தமிழமுதன் சுனில் சேவியர்
காற்றுள்ளவரை நான் உன்னை நீ என்னை பி. சுமி பா. விஜய் பரணி
அலையடிக்குது விளக்கு வெச்சதும் அனுராதா ஸ்ரீராம் விக்டர் தாஸ் பரணி
திருடிய இதயத்தை போதாது போதாது சிறீமதுமிதா பா. விஜய் பரணி
ஆசை வெச்சேன் ஆசை வெச்சேன் ஜெயா ஸ்ரீகுமார் பா. விஜய் ஆதித்தியன்
வணக்கம் தலைவா எப்போ தர அனுராதா ஸ்ரீராம் சினேகன் தேவா
2006 கலாபக் காதலன் பட்டுச் சேலை சிறீராம்,

நித்யஸ்ரீ மகாதேவன்

? நிரு
இம்சை அரசன் 23ம் புலிகேசி பஞ்சு மெத்தை கனியே சுவர்ணலதா புலமைப்பித்தன் சபேஷ் முரளி
கணபதி வந்தாச்சி அந்த வானம் - எ‌ஸ். ஆ‌ர். பாவல‌ன் பிரசாத்,

கணேஷ்

2007 பருத்திவீரன் அய்யய்யோ மாணிக்க விநாயகம், சிரேயா கோசல், யுவன் சங்கர் ராஜா சினேகன் யுவன் சங்கர் ராஜா
2007 சித்தம்

[இசைத்தொகுப்பு]

வாசல் தேடி வா குழுவினர் ? ?
2007 ஒரு ஊர்ல

[இசைத்தொகுப்பு]

நட்சத்திர பொட்டு வெச்ச குழுவினர் ? ஜே. கே. செல்வா
2008 இந்திரலோகத்தில் நா. அழகப்பன் நமோ நமோ நாராயணா - தம்பி ராமையா (?) சபேஷ் முரளி
தித்திக்கும் இளமை வணக்கண்ணே அண்ணே - ? கே. மனிஷ்
கொடைக்கானல் அஞ்சு விரலை பாப் ஷாலினி பிறைசூடன் தேவா
சின்னச் சின்ன கதை செந்தில்தாஸ் வேலாயுதம்,

எஸ். சத்யா

2008 கண்களும் கவிபாடுதே[11] ஹே மாமு ஹே மச்சி இளையராஜா வெளியாகாத திரைப்படம்
நாளை இந்நேரம்
சொல்லும்வரை காதல்
பொட்டுமேல பொட்டு
மாலை நிலா
2009 மாயாண்டி குடும்பத்தார் பூத்து சிரிச்ச சபேஷ் நந்தலாலா சபேஷ் முரளி
உன்னை கண் தேடுதே எங்கே அந்த இறைவன் - பழநிபாரதி (அ) பா. விஜய் சிற்பி
நீ உன்னை அறிந்தால் வாம்மா பொண்ணு ஜோரா - இந்தியன் பாஸ்கர் ஆர். கே. சுந்தர்
எங்கள் ஆசான் மதுர ஜில்லா சிறிலேகா பார்த்தசாரதி ???? சபேஷ் முரளி
மலையன் கந்தக பூமியிலே ஷவர்யா சினேகன் தினா
வண்ணத்துப்பூச்சி மழை வரும் - பழநிபாரதி ரெஹான்
கண்ணுக்குள்ளே ???? ???? இளையராஜா
நாய் குட்டி காதலிலே பெண்களுக்கு - விவேகா விஜயபாரதி
நாள் நட்சத்திரம் கலக்கு கலக்கு - ???? ராஜ்பவன்
2009 (?) அலையோடு விளையாடு அலைகளின் செந்தில் கணேஷ் (?) ???? சபேஷ் முரளி
2010 குட்டி பிசாசு தங்கச்சி சித்ரா இராம நாராயணன் தேவா
ரக்த சரித்ரா கதைகளின் - ? தரம் - சந்தீப்
கோரிப்பாளையம் சிறுக்கி வாடி என் சிட்டு இராமகிருஷ்ணா,

பாக்கியராஜ். அர்ச்சனா, கீதா

? சபேஷ் முரளி
மிளகா நீ சிரிச்சுப்பார்க்கற கங்கா விவேகா சபேஷ் முரளி
2010 கொடி கவிதை நீதானே சுவர்ணலதா பா. விஜய் பரணி வெளியாகாத திரைப்படம் (?)
2011 பயபுள்ள வெட்டவெளி சுனிதா முருகன் கபிலேஸ்வர்
மிட்டாய் அழகான - எம். எஸ். அன்பு சபேஷ் முரளி
முத்துக்கு முத்தாக காத்தடிச்சா நோகுமுன்னு - ராசு மதுரவன் கவி பெரியதம்பி
இதயம் வருவாயா புதிய உலகம் - ? ? இசைத்தொகுப்பு
2012 அரவான் ஊரே ஊரே என்னப்பெத்த முகேசு முகமது,

பெரிய கருப்பு தேவர், ரீடா தியாகராஜன், பிரியா

விவேகா கார்த்திக்
கழுகு ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் - சினேகன் யுவன் ஷங்கர் ராஜா
புதிய காவியம் பட்டத்து ராசா மாலதி லட்சுமணன் இரமேஷ் V. Thasi
மன்னாரு டப்பா டப்பா Kampadi Amali, Vaigai Kovith,

Vaigai Selvi

? உதயன்
ஊரையெல்லாம் காவல் எஸ். பி. சைலஜா
காதல் கிளுகிளுப்பு சின்னசிறு வயசுல
2013 கல்லாப்பெட்டி ரொட்டி ரொட்டி சுக்கா ரொட்டி சாருலதா மணி (?) நா. முத்துக்குமார் சபேஷ் முரளி
மாசாணி மல்லி மல்லி - ? எஸ். என். ஃபாசில்
2013 Vicil Parakudhu

[இசைத்தொகுப்பு]

மூணு நோட்டு தாரேன் - ? ?
2014 தெனாலிராமன் ஏய் வாயாடி - விவேகா டி. இமான்
மஞ்சப்பை அன்பு தான் - யுகபாரதி என். ஆர். ரகுநந்தன்
ரெட்டை வாலு உள்ளூர் சாமிகளா பிரியா ஹிமேஷ் வைரமுத்து வி. செல்வகணேஷ்
2016 உன்னோடு கா ஓடிட்டாங்க மனோ, பங்காரம்மா ???? சி. சத்யா
2017 இவன் யாரென்று தெரிகிறதா ஆணா பொறந்தவன் அந்தோணிதாசன் யுகபாரதி (?) என். ஆர். ரகுநந்தன்
2020 சூரரைப் போற்று நாலு நிமிஷம் - மாயா மகாலிங்கம் ஜி. வி. பிரகாஷ் குமார்

விருதுகள்

தம்ஸ் அப் விருது, ருச்சி விருது, ரோஜா விருது மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளைப் பெற்றார். தமிழ்நாடு அரசின் அமைப்பான தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருதும் பெற்றார்.

மேற்கோள்கள்

  1. கிருஷ்ணராஜ் (mandag 17. desember 2007). "அ.ரா.கிருஷ்ணராஐ". சினிமா பாடகர் கிருஷ்ணராஜ் இணையம். Retrieved 2025-07-15. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 https://web.archive.org/web/20230314015746/https://cinema.vikatan.com/music/series-about-musicians-9-singer-krishnaraj. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. 3.0 3.1 3.2 "ரஜினிகாந்த் விரும்பிய டிராக் பாடகர் - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. Retrieved 2025-07-15.
  4. PuthuYugamTV (2014-03-17), Kelvi Paathi Kindal Paathi - With Singer Krishna Raj, retrieved 2025-06-28
  5. "Singer Krishnaraj". http://spicyonion.com/singer/krishnaraj-songs/. 
  6. "பாடகர் கிருஷ்ணராஜ்". http://tamil.filmibeat.com/celebs/krishnaraj/filmography.html. 
  7. Tamil Film Songs (2019-06-22), உன்ன நான் தொட்டத்துக்கு - அதிகாலை சுபவேளை || UNNA NAAN - ADHIKALAI SUBAVELAI || VIJAY MUSICALS, retrieved 2025-06-28
  8. "Naanum Oru Indian". Spicyonion.com (in ஆங்கிலம்). Retrieved 2025-06-24.
  9. "Anandha Mazhai (Alai Osai) [1999-ACDRip-WAV]". TamilFLAC.Com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-06-24.
  10. "Kalavum Katru Mara (HIT Musics) [2001-ACDRip-WAV]". TamilFLAC.Com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-06-24.
  11. Kangalum Kavipaadhutey Songs, Download Kangalum Kavipaadhutey Movie Songs For Free Online at Saavn.com (in அமெரிக்க ஆங்கிலம்), 2008-01-30, retrieved 2025-06-26

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya