பாஞ்சாலி சபதம் (திரைப்படம்)

பாஞ்சாலி சபதம்
இயக்கம்பாபுபாய் மிஸ்திரி
தயாரிப்புஎன். எம். ராமச்சந்திரன்
ராமானந்த் கம்பைன்ஸ்
திரைக்கதைகே. தேவநாராயணன்
இசைசித்திரகுப்தா
டி. ஸ்ரீநிவாஸ்
நடிப்புஅபி பட்டாச்சார்யா
பிரதீப் குமார்
தாரா சிங்
பத்மினி
ஜீவன்
ஒளிப்பதிவுநரேந்திர மிஸ்திரி, பீட்டர் பரைரா
படத்தொகுப்புகமலாக்கர் கார்கானிஸ்
வெளியீடு1966 (1966)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாஞ்சாலி சபதம் 1966 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாபுபாய் மிஸ்திரி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் தாரா சிங் வீமனாகவும், பத்மினி திரௌபதியாகவும் நடித்திருந்தனர். 1965 ஆம் ஆண்டு வெளியான மகாபாரத் என்ற இந்திப் படத்தின் தமிழாக்கமே இத்திரைப்படமாகும்.[2]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2020-07-10. Retrieved 2022-04-22. {{cite book}}: Text "[" ignored (help)
  2. "பாஞ்சாலி சபதம்". Archived from the original on 2020-07-10. Retrieved 2020-07-10.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya