பாரக்கா (சட்டமன்றத் தொகுதி) பாரக்கா (சட்டமன்றத் தொகுதி) (Farakka Vidhan Sabha constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும்.
கண்ணோட்டம்
பாரக்கா (சட்டமன்றத் தொகுதி) மால்டகா தக்ஷின் (மக்களவைத் தொகுதி) ஒரு பகுதியாகும்.[1] இது முன்னர் ஜாங்கிபூரின் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆண்டு
|
வெற்றி பெற்றவர்
|
கட்சி
|
1951
|
முகம்மது கியாசுதீன்
|
இந்திய தேசிய காங்கிரஸ் [2]
|
1957
|
முகம்மது கியாசுதீன்
|
இந்திய தேசிய காங்கிரஸ் [3]
|
1962
|
முகம்மது கியாசுதீன்
|
இந்திய தேசிய காங்கிரஸ் [4]
|
1967
|
தன்நாபி
|
பங்களா காங்கிரஸ் [5]
|
1969
|
சதாத் கூசைன்
|
பங்களா காங்கிரஸ் [6]
|
1971
|
ஜெரத் அலி
|
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) [7]
|
1972
|
ஜெரத் அலி
|
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [8]
|
1977
|
அபுல் கசனத் கான்
|
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [9]
|
1982
|
அபுல் கசனத் கான்
|
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [10]
|
1987
|
அபுல் கசனத் கான்
|
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [11]
|
1991
|
அபுல் கசனத் கான்
|
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [12]
|
1996
|
மைனுல் ஹக்
|
இந்திய தேசிய காங்கிரஸ் [13]
|
2001
|
மைனுல் ஹக்
|
இந்திய தேசிய காங்கிரஸ் [14]
|
2006
|
மைனுல் ஹக்
|
இந்திய தேசிய காங்கிரஸ் [15]
|
2011
|
மைனுல் ஹக்
|
இந்திய தேசிய காங்கிரஸ் [16]
|
2016
|
மைனுல் ஹக்
|
இந்திய தேசிய காங்கிரஸ் [17]
|
தேர்தல் முடிவுகள்
2011
2011 தேர்தலில், அப்துஸ் சலாமை சிபிஐ (மா) வேட்பாளரை காங்கிரசின் மைனுல் கேக் தோற்கடித்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
- ↑ "Delimitation Commission Order No. 18" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 செப்டம்பர் 2010. Retrieved 11 July 2014.
- ↑ "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 6 ஆகஸ்ட் 2016. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஆகஸ்ட் 2016. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2014. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 7 ஆகஸ்ட் 2016. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 6 அக்டோபர் 2014. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2014. Retrieved 20 July 2014.
- ↑ "General Elections, India, 2016, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2014. Retrieved 24 May 2019.
|