பாலக்காடு நகர தொடருந்து நிலையம்
பாதைகள்(மின்மயமாக்கப்பட்ட ஒற்றை அகலப் பாதை) பாலக்காடு சந்திப்பு- பாலக்காடு டவுன்[3][4][5] (மின்மயமாக்கப்பட்ட ஒற்றை அகலப் பாதை) பாலக்காடு நகரம்–பொள்ளாச்சி சந்திப்பு.[3] அண்மைய வளர்ச்சிபிட்லைன் எனப்படும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதிக்குள் மையம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது நகரத்தில் மட்டுமல்லாமல் மாநிலத்திலும் ஒரு முக்கிய தொடருந்து மையமாக மாறும்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia