பா. கமலநாதன்

பா. கமலநாதன்
மலேசியாவின் துணை உயர் கல்வி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2013
அமைச்சர்இதிரிஸ் ஜூசோ
மலேசிய நாடாளுமன்றம்
ஹூலு சிலாங்கூர், சிலாங்கூர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 ஏப்ரல் 2010
முன்னையவர்சைனல் அபிதீன் அகமது (மநீகபாரா)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 அக்டோபர் 1965 (1965-10-18) (அகவை 59)
செந்தூல், கோலாலம்பூர், சிலாங்கூர்
அரசியல் கட்சிமஇகாதேசிய முன்னணி
துணைவர்சோபனா
பணிநாடாளுமன்ற உறுப்பினர்
தொழில்மக்கள் தொடர்பு அலுவலர்
சமயம்இந்து
இணையத்தளம்http://www.pkamalanathan.com/

பா. கமலநாதன் (P. Kamalanathan) 2013-இல் மலேசியாவில் நடந்த 13வது தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ஆவார். உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இவர் மலேசிய கல்வி அமைச்சில் துணை உயர் கல்வி அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கின்றார்.

இதற்கு முன்பு 2010-இல் உலு சிலாங்கூர் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya