PK, PKM: 825 m/s (2,707 ft/s) PKT: 855 m/s (2,805 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு
PK(M): 1,000 m (1,094 yd) (100–1,500 m sight adjustments) PKT: 1,500 m (1,640 yd) (100–1,500 m sight adjustments)[6]
அதிகபட்ச வரம்பு
PK(M): 3,800 m (4,156 yd) PKT: 4,000 m (4,374 yd)
கொள் வகை
பட்டி, 100 அல்லது 200/250 இரவைப் பெட்டிகள்
காண் திறன்
இருப்புக் காண் குறி (வழமை); வில்லை, இரவு காட்டி, வெப்ப தொலைக்கண்டுணர்வி பார்வைகள்[7]
பிகே இயந்திரத் துப்பாக்கி (PK; உருசியம்: Пулемёт Калашникова, ஒலிபெயர்ப்பு: Pulemyot Kalashnikova) என்பது 7.62மிமீ பொதுப் பயன்பாட்டு இயந்திரத் துப்பாக்கி ஆகும். சோவியத் ஒன்றியம் வடிவமைத்த இதனை தற்போது உருசியா செய்கிறது.[8] பிகே இயந்திரத் துப்பாக்கி 1961 அறிமுகம் செய்யப்பட்டு பிகேஎம் என மேம்படுத்தப்பட்டது. இது தற்போது முன்வரிசை காலாட்படை, வாகனத்தில் பொருத்தப்பட்ட ஆயுதமாக உருசிய ஆயுதப்படைகளின் பாவனையில் உள்ளது.
↑https://fas.org/man/dod-101/sys/land/row/weg2001.pdf OPFOR Worldwide Equipment Guide, Sep 2001, DEPARTMENT OF THE ARMY, TRADOC DCSINT, Threat Support Directorate, 700 Scott Avenue, Bldg 53, FORT LEAVENWORTH, KS, 66027-1323, page 1-5
↑"Sights". Russian Close Combat Weapon. Moscow: Association "Defense Enterprises Assistance League". 2010. ISBN978-5-904540-04-3.