பிசுமத் ஆர்சனைடு

பிசுமத் ஆர்சனைடு
இனங்காட்டிகள்
12322-23-5 Y
InChI
  • InChI=1S/As.Bi
    Key: XCUCRSRQUDMZLU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Bi]#[As]
பண்புகள்
BiAs
வாய்ப்பாட்டு எடை 283.9
தோற்றம் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிசுமத் ஆர்சனைடு (Bismuth arsenide) என்பது BiAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதன் α-வடிவமும் [1] β-வடிவமும் [2]கோட்பாட்டு வேதியியல் கணக்கீடுகளில் பதிவாகியுள்ளன.

தயாரிப்பு

அறை வெப்பநிலையில் தொலுயீனிலுள்ள திரிசு (மும்மெத்தில்சிலில்) ஆர்சனிக்குடன் பிசுமத் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து மூலம் பிசுமத் ஆர்சனைடு தயாரிக்கப்படுகிறது:[3]

BiCl3 + As[Si(CH3)3]3 → BiAs + 3(CH3)

மேற்கோள்கள்

  1. Wen-Zhi Xiao, Gang Xiao, Qing-Yan Rong, Ling-Ling Wang (2018-03-07). "New two-dimensional V-V binary compounds with a honeycomb-like structure: a first-principles study". Materials Research Express 5 (3): 035903. doi:10.1088/2053-1591/aab06c. பன்னாட்டுத் தர தொடர் எண்:2053-1591. Bibcode: 2018MRE.....5c5903X. https://iopscience.iop.org/article/10.1088/2053-1591/aab06c. பார்த்த நாள்: 2020-04-25. 
  2. C. Y. Wu, L. Sun, J. C. Han, H. R. Gong (2020). "Band structure, phonon spectrum, and thermoelectric properties of β-BiAs and β-BiSb monolayers" (in en). Journal of Materials Chemistry C 8 (2): 581–590. doi:10.1039/C9TC04842A. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-7526. http://xlink.rsc.org/?DOI=C9TC04842A. பார்த்த நாள்: 2020-04-25. 
  3. Geoff C. Allen, Claire J. Carmalt, Alan H. Cowley, Andrew L. Hector, Smuruthi Kamepalli, Yvonne G. Lawson, Nicholas C. Norman, Ivan P. Parkin, Laura K. Pickard (Jun 1997). "Preparation and Characterization of a Material of Composition BiP (Bismuth Phosphide) and Other Intergroup 15 Element Phases" (in en). Chemistry of Materials 9 (6): 1385–1392. doi:10.1021/cm960606f. பன்னாட்டுத் தர தொடர் எண்:0897-4756. https://pubs.acs.org/doi/10.1021/cm960606f. பார்த்த நாள்: 2020-04-25. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya