பிப்ரா சட்டமன்றத் தொகுதி (சுபௌல்)

பிப்ரா சட்டமன்றத் தொகுதி (சுபௌல்)
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 42
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்சுபௌல் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசுபவுல்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

பிப்ரா சட்டமன்றத் தொகுதி (Pipra Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சுபௌல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிப்ரா, சுபவுல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
2010 சுஜாதா தேவி ஐக்கிய ஜனதா தளம்
2015 யதுபன்சுகுமார் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2020 இராம்பிலாசு காமத் ஐக்கிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:பிப்ரா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஐஜத இராம்பிலாசு காமத் 82388 45.3%
இரா.ஜ.த. விசுவ மோகன் குமார் 63143 34.8%
வாக்கு வித்தியாசம் 19245 10.6%%
பதிவான வாக்குகள்
ஐஜத கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Pipra(42)". chanakyya.com. Retrieved 14 June 2025.
  2. "2020 Assembly Election Results(Overall)". resultuniversity.com.

|

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya